வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

கதை​
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 19, 2014
பார்வைகள்: 13,252

Room Temperature சென்னை வெயிலையும் தாண்டி அண்டார்டிகாவை உணர்த்தியது. YouTube-ல் மரகதமணியின் சேலை பாட்டு மனதை வருடிக்கொண்டிருந்தது. Light Off பண்ணிட்டு கொஞ்சமாவது தூங்கினாதான் நாளை காலை...

கனவில் வந்த நரிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 19, 2014
பார்வைகள்: 12,980

சமீப காலமாய் என் கனவில் அடிக்கடி வந்துபோகும் நரிகள் இன்றிரவும் வருமோ என்ற பயத்தோடு போர்வைக்குள் ஒளித்திருந்தேன் என்னை.தடித்தும்,மெலிந்தும்,நீண்டும்,குறுகியும் பல பரிமாணங்களைக் கொண்டிருந்த அந்நரிகள் தொடர்ந்து வருவதன்...

பேரிரைச்சல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 19, 2014
பார்வைகள்: 9,369

இங்குதான் இருந்தது கடல். கடல் தண்ணீரில் கரைந்த நம் நிர்வாண பிம்பங்களை உண்ட கடல் மீன்களுக்குப் பித்தேறின. அலைகள் கரையைத் தொட்டு விலகும்போது நமது உடல்களின் உவர்ப்பில்...

ஹலால்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2014
பார்வைகள்: 13,095

லியாகத் சோம்பிப் படுத்துக் கிடந்தான். அவனின் உடல் குறுகியிருந்தது எவ்வளவு குறுக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு சுருக்கிக் கொண்டான். தொடை இடுக்கில் படர்ந்திருந்த ஈரம் அவனை நிலை...

மழை-காதல்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2014
பார்வைகள்: 22,719

கவிஞர்களுக்கும் காதலர்களுக்கும் மழை என்றாலே தனி உற்சாகம் தான்... மழை பெய்யும் போதெல்லாம் , பூமியின் மீது மேகங்களுக்கு இருக்கும் காதலின் காரணத்தால் பூமியை மேகம் இன்பத்தில்...

தாய்ப்பாசம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2014
பார்வைகள்: 13,804

குழந்தை நேஹாவுக்கு இரண்டு வயது ஆகிறது. காலையில் குழந்தையை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு பால் காய்ச்சி கொடுத்ததாள் துளசி. நேஹாவும் பாலை சமர்த்தாக குடித்துவிட்டு தன் குட்டி...

பேருந்து காதல்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2014
பார்வைகள்: 27,356

அந்த பேருந்து வந்ததும் முதல் ஆளாக முன்டியடித்துக் கொண்டு ஏறினேன். கூட்டம் பேருந்திலிருந்து பிதுங்கி வழிந்தது. கூட்டத்தில் அகப்பட்டு அல்லோலப்பட்டு நிற்கும் போதுதான் கவனித்தேன். அவள் பேருந்துக்குள்...

பீரம் பேணில் பாரம் தாங்கும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2014
பார்வைகள்: 9,988

கிராக்கியை இறக்கி விட்டு, ஓட்டிவந்த சைக்கிள் ரிக்க்ஷாவை ஸ்டாண்டில் ஓரங்கட்டி நிறுத்தினான் துரை. மடித்துக் கட்டியிருந்த அழுக்கு லுங்கியைத் தூக்கி உள்ளே அணிந்திருந்த காக்கி நிஜாரின் பாக்கெட்டிலிருந்து...

கொழும்பு நகரத்துத் தேவதைகளும், ஓர் அகல் விளக்கும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2014
பார்வைகள்: 14,682

மதுரா பார்வை மனிதர்களினிடையே எடுபடாமல் போன ஒரு கரும்புள்ளி நிழல் தான். அவளுடைய அந்தப் புறம்போக்கு வெளியழகைப் பற்றி சிலாகித்துப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியாக மிகவும் மேல்...

கனகுவின் கனவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 14, 2014
பார்வைகள்: 18,080

“புள்ளத்தாய்ச்சி பொண்ணு இப்டி கூன் போட்டு உட்காரதடீ..” செல்லமாக அதட்டினாள் கனகு. “அத்தே.. சக்கரைபொங்கலுக்கு பெரிய படிக்கு ரெண்டு படி அரிசி போட்டா சரியாயிருக்குமாத்தே..?” கனகுவிடம் கேட்டாள்...