வெளியான ஆண்டு: 2012

62 கதைகள் கிடைத்துள்ளன.

புலி ராஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 14,184

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி      நமது கதாநாயகர் பிரிதிபந்தபுரம் மகாராஜா அவர்களை, ஹிஸ் ஹைனஸ் ஜமேதார் – ஜெனரல்,...

கைதியின் பிரார்த்தனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2012
பார்வையிட்டோர்: 18,366

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      கைலாஸம் மணிக்கு முப்பத்தைந்து மைல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தான். (“போய்க் கொண்டிருந்தது” என்று...

விதூஷகன் சின்னுமுதலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2012
பார்வையிட்டோர்: 12,794

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி      சத்திரப்பட்டியைச் சுற்றிப் பதினைந்து மைல் விஸ்தீரணத்துக்கு, விதூஷகன் சின்னுமுதலியைப் பற்றி அறியாதவர் யாருமில்லை....

அரசூர் பஞ்சாயத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2012
பார்வையிட்டோர்: 13,640

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி 1      அமிருதம் அரசூர் சின்னசாமிப் படையாச்சியின் மூத்த தாரத்து மகள். சின்னசாமிப் படையாச்சி கொஞ்சம்...

கடிதமும் கண்ணீரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 15,622

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்1 பிரசித்தி பெற்ற தேவி வித்யாலயத்தின் ஸ்தாபகரும் தலைவியுமான சகோதரி அன்னபூரணி தேவி ஒரு நாள் மாலை வழக்கம் போல்...

எஜமான விசுவாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 14,886

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      இந்தியாவையும், உலகத்தையுமே ஒரு கலக்குக் கலக்கி விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஸர்....

அவஸ்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 17,584

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி. சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன். பவளம்...

அழகர்சாமியின் குதிரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 23,953

வாசிப்பு நேரம்: 24 நிமிடங்கள்கதை ஆசிரியர்: பாஸ்கர் சக்தி கிராமத்தின் லட்சணங்கள் எண்பதாம் வருடத்திலிருந்து மாறத் தொடங்கி இருப்பதாக, அதே ஊரில் வேலை பார்க்கும்...

சூது நகரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 13,296

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப்போன்று வெக்கை வழிந்துகொண்டிருந்தது. அன்று நாள்முழுதும் சங்கர் நகர்ந்து கொண்டே இருந்தான். ஒரு இடத்திலும் அவனால்...

அறைக்குள் புகுந்த தனிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 20,647

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்இன்று பிற்பகல் சுவற்றோடு கரைந்த வெறுமையில் உப்பைப்போல் அவளுடல் வெக்கை கொண்டிருந்தது. தன்னிலை கொள்ளமுடியாமல் கண்கள் அலைந்தோய்ந்து கொண்டிருந்தன. அலைபேசியில்....