வெளியான ஆண்டு: 2011

36 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பா புகைக்கிறார்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2011
பார்வையிட்டோர்: 20,886

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்தனது அலுவலகத்திலிருந்து ருக்மணி வெளியே வந்தாள். மணி ஆறு இருபது ஆகியிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மீது வெயில் பட்டு...

எரிந்த கூந்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 20,228

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன. “ஆரு சொல்றதையும் கேட்காம...

இயல்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 18,439

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட சட்டை,...

புர்ரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2011
பார்வையிட்டோர்: 20,443

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை...

தரமணியில் கரப்பான்பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2011
பார்வையிட்டோர்: 17,958

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும்...

குதிரைகள் பேச மறுக்கின்றன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2011
பார்வையிட்டோர்: 18,684

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஞாயிற்றுகிழமை காலையில் அப்பா வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும் போது கையில் ஒரு குதிரையைப் பிடித்தபடியே நடந்து வந்திருந்தார். என்...

சீட்டாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2011
பார்வையிட்டோர்: 17,044

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப மறுத்துவிடாதீர்கள்,...

வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2011
பார்வையிட்டோர்: 19,627

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது. சைக்கிளை...

உலகம்: ஒரு பெரிய எழுத்து கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2011
பார்வையிட்டோர்: 19,919

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பிரபவ வருடம் சித்திரை இரண்டாம் நாள் முகாம். திருவாவடுதுறை, தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு, தங்கள் அடிப்பொடியான் வலசைஏகாம்பரநாதன்...

சொந்தக்குரல்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2011
பார்வையிட்டோர்: 21,404

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அம்மா தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறாள் என்னுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனியே பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இல்லாத எதைஎதையோ பற்றிக்...