வெளியான ஆண்டு: 2011

36 கதைகள் கிடைத்துள்ளன.

கொல் அவனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 16,056

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதை ஆசிரியர்: எஸ்.பிரகாஷ். “சார்  ஒரு தம் அடிச்சுக்கட்டுமா?“ கேட்டதும் எதிரில்  அமர்ந்திருந்தவன் பாக்கெட்டிலிருந்த சிகெரெட்டை எடுத்துக் கொடுத்தான். ஆழமாக...

மரப்பாவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 14,360

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: பவள சங்கரி. காலையிலிருந்து என்ன ஆயிற்று இன்று மரகதவல்லிக்கு ? நிற்காத விக்கல். தண்ணீர் குடித்தும் அடங்காத தொடர்...

எங்கே அவள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 11,657

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: பவள சங்கரி. நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற நித்ய காதலாகும் அது. கதிரவன் குளிர்ந்துபோகும் வரை நட்சத்திரங்கள்...

பெற்ற மனது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 9,925

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கதை ஆசிரியர்: பவள சங்கரி. இன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க...

தொலைவதுதான் புனிதம்….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 12,219

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்பாண்டிச்சேரியில் மதுபானம் மற்றும் நடன வசதி கொண்ட நட்சத்திர ஹோட்டலில் நான் என் நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். அன்றைய செலவில் ஐந்து...

பாங்கர் விநாயகராவ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2011
பார்வையிட்டோர்: 18,781

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி முதற் காட்சி நேரம் : காலை ஒன்பது மணி. இடம் : மயிலாப்பூர், “பத்ம...

கோவிந்தனும் வீரப்பனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2011
பார்வையிட்டோர்: 23,047

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி      கோவிந்தனும், வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள்.      கோவிந்தனுக்குப்...

சின்னத்தம்பியும் திருடர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2011
பார்வையிட்டோர்: 27,693

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி      ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன்....

தேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 22,693

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ரங்கராஜன் பேனாவை மூடிக் கொண்டு எழுந்தான். அவன் பார்வை ஆபீஸ் முழுவதும் சென்றது. ஆர்.கே.ராவ் தலை குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தான்....

தந்தையும் மகனும்
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 18,496

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      தேச சரித்திரம் படித்தவர்கள் ‘சிவாஜி’ என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர்...