கதைத்தொகுப்பு: வீரகேசரி

வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஆகத்து 6 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார். செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

162 கதைகள் கிடைத்துள்ளன.

என்று மடியும் எங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 1,570

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெய்யில் வறுத்துக் கொண்டிருந்த தெருவில் எப்போ...

வெட்டு முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 1,070

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரதான வீதியில் இருந்து ஒழுங்கை ஊடாக...

வீட்டை மட்டுமல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 1,071

 (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானத்தில் சிறு குருவிகள் வட்டம் போட்டன்....

காணிக்கு வேலி உண்டு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 1,196

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அழகான வளைவுகள் கொண்ட மதிலின் கவர்ச்சியினைப்...

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும்….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 1,201

 (1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நீலக்கடலோர. வெண்மலர்ப் பரப்பில் நிரை நிரை...

சேர்ந்தோம் வாழ்ந்திடுவோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 1,167

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மே 1ஆம் திகதி  நேற்று பஸ்...

குட்டையும் மட்டைகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 1,081

 (1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நேரத்தோடு விழுந்தடித்து பாய்ந்து ஏறிவிட்டபடி யால்...

முகமூடி மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 1,080

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாலை ஆறு மணிக்கு றூமை விட்டு வெளியே...

ஆரோகணம் அவரோகணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 1,262

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “வணக்கம்”  “வணக்கம் – வாருங்கள்” ”நன்றி” ...

கோஷமும் வேஷமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2025
பார்வையிட்டோர்: 826

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (‘கைத்தல நிறைகனி யப்பமொடவல் பொரி கப்பிய கரிமுகனடி...