கதைத்தொகுப்பு: ஈழநாடு

ஈழநாடு (1959) இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ச் செய்தி நாளிதழ். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியிடப்பட்ட தமிழ் நாளிதழ் என அறியப்படுகிறது. யாழ்ப்பாணத் தமிழரின் குரல் என்று குறிப்பிடப்பட்டது.ஈழநாட்டின் 25-வது ஆண்டு நிறைவுமலர்
பிப்ரவரி 11, 1984-ல் 56 பக்கங்களுடன் பத்திரிகையின் அளவில் வெளியிடப்பட்டது. இம்மலரில் பத்திரிகையின் வரலாறு, பத்திரிகையாளர்களின் அனுபவக் கட்டுரைகள், மற்றும் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன.2019-ல் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டது.

45 கதைகள் கிடைத்துள்ளன.

அந்தோனியும் விசேந்தியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 4,567

 (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மனுக்குலத்தின் இரட்சகர் எனப் புனைந்து அழைக்கப்படும்...

சமுதாயம் ஒரு சறுக்குப் பாறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 4,943

 (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மல்லிகா என்னும் ஆட்டுக் குட்டி! விடியும்...

சந்நிதிக் கோயில் சாப்பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 5,738

 (1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அரோகரா…அரோகரா…” செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் முன்னால்...

பாமா படித்துக்கொண்டு இருக்கிறாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 4,798

 (1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொழும்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்தவாறே பொழுதைப் போக்க...

சுமங்கலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 6,985

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உள்ளத்தை வேதனைப்படுத்தும் அந்தச் செய்தியைத் தாங்கிக்...