கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1602 கதைகள் கிடைத்துள்ளன.

காசு வந்ததும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 35,199

 நாம் பிறக்கும்போதும் எதனையும் கொண்டு வரவில்லை. இறக்கும்போதும் நாம் எதையும் எடுத்துச்செல்லப் போவதுமில்லை. மனக்கோலத்தின் சிக்கல்களை எழுத்தில் வடிக்கத் தொடங்கியதுமே...

அம்மாவின் முடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 18,313

 கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில்...

சரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 19,043

 சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில்...

பாரதி பையன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 12,967

 பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ரகுராமனை இவ்வளவு அருகில், நெருக்கத்தி;ல் பார்ப்பேனென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம்…. இவன்...

பசப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 16,367

 தெய்வான வந்தாளா. அரக்கோட்ட நெல்லு இருக்கு. குத்தணும். பாத்தேன்னா நான் வரச்சொன்னேன்னு சொல்லு. சப்பா என்ன வெக்க. அப்பளம் சுடற...

பந்தாடப்பட்ட பெற்றோர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 13,784

 ஒரு தனியார் கம்பனியிலே கீழ் நிலை கணக்காரக இருந்தார் பரமசிவம் பிள்ளை.அவர் உத்யோகம் நிரந்தரம் ஆனவுடனே அவர் அம்மா அப்பா...

இனிது காதல் இனிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 23,954

 சாரு.. தன் மொபைலில் விடியற்காலையில் மிஸ்டு கால் வந்ததை பார்த்ததும், ஏதேதோ உணர்வுகள் அவளுள் வந்தன. இரண்டு நாளா இப்படி...

வட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 22,530

 — காசு கேட்கிற குறி அறிந்தாலே , ‘என்ன ஏதும் சல்லி கில்லி ஊணுமா?’ என்று பாத்திமா கொடுத்து உதவுகிற...

பாஸ்வேர்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2019
பார்வையிட்டோர்: 43,448

 நட்டநடு சாலையின் மஞ்சள் கோட்டில் அவனும் அவளும் நின்றிருந்தனர். அவர்களுக்கு முன்னும் பின்னும் கொக்கியில் மாட்டிய ரயில்பெட்டிகளைப்போல வாகனங்கள் தொடர்ச்சியாகப்...

பிலோமி டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2019
பார்வையிட்டோர்: 23,217

 கலவியின்போது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு முறையேனும் இயங்கினேனா? இல்லவே இல்லை போலத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கும் மேல் ஆணை நசுக்கவோ,...