கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு துளி விஷம் போதுமடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,620

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இனியும் பொறுக்க முடியாது. என்னை மன்னித்துவிடு சந்தியா. இனியும் உன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. என் சூழ்நிலை தெரிந்தும் ஏன்...

விசித்திர உருளைch2008
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 8,232

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்” நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன். “சொல்...

ஒரு நடிகையின் கதை….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 10,324

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“ஹலோ சுகுமாரன், பூஜாஸ்ரீ பேசுறேன், என் கதையை படமாக்கனும், நீங்கதான் டைரக்டர், யாருகிட்டேயும் இதுபத்தி சொல்ல வேண்டாம், தேவையில்லாத குழப்பங்கள்...

இடுகாடு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 11,367

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை. இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி....

சிகப்பு ரோஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 11,942

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மும்பை,அந்தேரி ரயில்நிலையம். கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும் மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது. வினோத்...

ஊனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 7,629

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை முதல்முறையாய் ஆட்கொண்டது. ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்....

தில்லி To ஆக்ரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 7,241

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?” ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம். “அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு...

நட்சத்திர தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 7,661

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மீசைதாத்தாவுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும். ஊருக்கு வெளியே வாழைத்தோட்டத்திற்கு அருகே ஒரு குடிசை அவருடையது. ஊருக்குள் அவர் வந்து பல...

எம் பொழப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 7,722

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்குளிச்சு ரெண்டு வாரமாச்சு…பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும். அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி....

கறுப்பு வானவில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 7,954

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்… மனசுக்குள் வினோத்தை...