கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

வள்ளிக்கு வந்த யோகம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,225

 காலை நேரம் ஒரே பரபரப்பு குப்பை கொட்டப்போன வள்ளியம்மைக்கு ஒரு திடீர் அதிருஷ்டம் காத்திருந்தது அருகில் ஒரு பேக் கிடைத்தது....

புலி பூனையாகலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,250

 மானேஜிங் டைரக்டர் ரகோத்தமனின் பர்ஸனல் செகரட்டரி மாலினி சொன்ன அந்தத் தகவலைக் கேட்டதும் என் ரத்த அழுத்தம் ‘ஜிவ்”வென்று ஏறியது....

தெரு ஓவியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,948

 ஒரு வாரத்திற்கான பூஜை சாமான்களை ஒட்டு மொத்தமாய் வாங்கிக் கொண்டு மார்க்கெட்டை விட்டு வெளியேறினார் பெருமாள் குருக்கள். “வணக்கம் சாமி”...

முதலாளியோட செலக்சன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,809

 அந்த பிரம்மாண்ட ஜவுளிக்கடையின் முதலாளி ராமமூர்த்தி, தன் ஏ.ஸி.அறையில் அமர்ந்து வரப் போகும் தீபாவளி விற்பனைக்கான புதுச் சரக்குகள் குறித்த...

பதவிப் பிரமாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,305

 மாலை ஏழு மணி. தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் எஸ்.எம்.பாலகிருஷ்ணனும், அவரது உதவியாளர் சண்முக நாதனும். இடைத் தேர்தல் நடைபெறும் அந்தத்...

யாரைக் கலாய்க்கலாம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,738

 குமார் வீட்டு மொட்டை மாடியில் கூடியிருந்த அவன் நண்பர் குழாம் வழக்கம் போல் அவனை உசுப்பியது. ‘அது சரி குமார்…...

ராகிங்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,237

 விடிய விடியத் தூங்காமல் பயத்திலேயே கிடந்தான் குமார். நாளை முதல் நாள் காலேஜூக்குப் போகப் போறேன் என்ன நடக்குமோ?… ஏது...

கலையின் விலை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,328

 தான், தன் மாணவிகளுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுப்பதை ஒளிந்து நின்று வேடிக்கை பார்த்த சேரிச் சிறுமியை ஆரம்பத்தில் வெறுத்துத்...

பாம்பாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 7,642

 தொழிலதிபர் ராஜசேகரின் ஆணைப்படி அவரது தொழில் எதிரியான ராமரத்னத்தின் சூர்யா கார்டன் பங்களாவிற்குள் பத்துப் பதினைந்து கொடிய விஷப் பாம்புகளை...

சாதி கெட்டவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,329

 இது ரொம்ப பெரிய கதை. இப்போது எழுத முடியுமா என்று தெரியவில்லை. கதையின் அளவு பெரியதல்ல. ஆனால், காலம் பெரியது....