கதைத்தொகுப்பு: சமூக நீதி

6348 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 30,857

 கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார். தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப்...

இருளப்ப சாமியும் 21 கிடாயும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 22,602

 இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு...

மண்ணின் மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 9,141

 வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே...

ஒரு ரூபாய்க்கு ஒரு கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 14,385

 எங்கள் அலுவலகம் அடையாறில் இருந்தது. மோபெட்டில் முக்கால் மணி நேரப் பயணம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு மணி நேரம்....

பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 8,904

 ஓரிடத்தில் ஒரு முதியவள் இருந்தாள். அவளுக்கு ஆக மொத்தத்தில் ஒரே ஒரு பேரிக்காய் மரம் மட்டும்தான் சொத்தாக இருந்தது. குடிசையை...

நதிக்கடியில் மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 8,946

 பெட்ரோ டி உர்டிமாயஸ் துறவியின் வேடமணிந்து பிச்சையெடுக்கப் புறப்பட்டான். அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மாலை நேரமானது. குன்றும் மலையும் ஏறி...

கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 24,304

 மரியம்மா டீச்சர் வீடு ஒன்றுதான் இந்த ஊரிலேயே வேதக்கார வீடு. டீச்சருக்கு இது ஒன்றும் சொந்த ஊரில்லை. பக்கமாயிருக்கும் கிடாரத்திலிருந்து...

பிறிதொரு நதிக்கரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 10,750

 சுற்றுப்படிகளனைத்தையும் மூழ்கடித்துக் கிடந்த மரகத நீர்ப்பரப்பு திகைக்க வைத்தது. மெல்லிய அலைகளில் தெறிக்கும் இளம் வெயிலின் மினுமினுப்பில் கண்கள் கூசின....

காக்காய் பார்லிமெண்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 23,395

 நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம...

பீடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 14,780

 (மீறல் வகைமையில் ஒரு சிறுகதை) பீடி ஒரு கலாச்சாரக் குறியீடு… கலாச்சாரப் பாதுகாவலர்கள் மன்னிக்காவிட்டால் பாதகமில்லை. சூழலியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவும்,...