கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

குழப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 13,703

 அப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது. ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ? ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோமே! தலையைத் திருப்பிப்...

கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2013
பார்வையிட்டோர்: 11,708

 நான் கனடாவுக்கு வந்த புதுசு. அவரும் நானும் தற்செயலாகவே அறைஞர்கள் ஆனோம். அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள்...

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2013
பார்வையிட்டோர்: 11,575

 இது ஒருவகை இயற்கையின் அவஸ்த்தை! இந்த உபாதையை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. சிறுநீர்ப்பை வீங்கிப் புடைத்து வெடித்துவிடுமாப்போன்ற வேதனை! ராத்திரி...

ஓர் இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 13,795

 ரயிலின் தடதடப்பு இசையாய் ஒலித்தது. கதவைக் கடக்கையில் சில்லென்ற காற்று வீசி உற்சாகம் கூட்டியது. ஏன் டாய்லெட் நாற்றம் கூட...

விதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 10,860

 ஆளில்லாத தார் சாலை திரௌபதியின் விரிந்த கூந்தல் போல முடிவில்லாமல் நீண்டு கிடந்தது. லக்ஷ்மியின் மனதில் ஆயிரத்தெட்டு குழப்பங்கள். சட்டென...

இது அரசியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 13,007

 “என்ன பஸவப்பா… நம்ப கட்சியிலே வேட்பாளர்களின் பெயர்களைப் பரிசீலனை செய்துகிட்டிருக்காங்களே… தலைவர் கிட்டே உன்னோட மனுவைக் கொடுத்தியா…?” என்று கேட்டுக்...

நாட்டுப் பற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 15,694

 வானத்தில் எங்கும் ஒரே கரிய இருள் சூழ்ந்திருந்தது.  வையத்தைக் குளிர வைக்க வானம் தன் வண்ணத்தை மாற்றிக் கரிய போர்வையில்...

மரியா

கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 15,597

 மரித்தோர் பணி மையத்தின் ஆள் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டான்-மரியா இன்னமும் குளியல் உடையிலிருந்து மாறாமல், தலையில் சுருள்...

அந்தப் பையனும் ஜோதியும் நானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2013
பார்வையிட்டோர்: 25,945

 ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து...

சேமிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2013
பார்வையிட்டோர்: 22,046

 ராமு..ராமு எங்கடா இருக்க? சீக்கிரம் வாடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு என்றாள் கீதா. இருக்கா வரேன். நான் முக்கியமான வேலையில இருக்கேன்...