கதைத்தொகுப்பு: சமூக நீதி

6419 கதைகள் கிடைத்துள்ளன.

ரிஷி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 7,046

 சமையலறையில் ஏதோ வேலையாக இருந்த கல்யாணி மாடிப் படிக்கட்டில் யாரோ உருண்டு விழுவது போல் சத்தம் கேட்டு, வாசலுக்கு ஓடி...

ரோசியின் மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 3,335

 மூடிய அறையில் ரோஸி இயந்திரத்தனமாக புடவை, ஜாக்கெட்டுகளைக் களைய…. 25 வயது இளைஞனான சேகர் கட்டிலில் தலை குனிந்து அமர்ந்திருந்தான்....

காமராஜ் மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 3,541

 (இதற்கு முந்தைய ‘அப்பாவின் அசைவச் சாப்பாடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). இந்திராகாந்தி அவசரநிலைமை பிரகடனம் செய்தார்....

பாரத நாடு பழம்பெரும் நாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 7,205

 கிருஷ்ணன் அன்று மிகவும் உற்சாகத்தில் இருந்தார். அரசாங்க நிறுவனத்தைச் சார்ந்த எஃகு உற்பத்திச் சாலையின் விற்பனைப் பகுதித் தலைவராக இருந்த...

பைரவ தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 3,412

 மஸ்கட்டில். இருந்து வந்த வாசகர் அன்பளித்துச் சென்ற ஸ்மார்ட் ஃபோன் நோண்டிக்கொண்டிருந்தார் கும்பமுனி. அப்படி எல்லாம் கொடுப்பார்களா என்று கேட்டால்...

காணாமற் போனவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 5,537

 எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல்...

முன்னோடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 6,229

 வாசலில் மணி அடிப்பது கேட்டதும் தரையில் படுத்திருந்த முகுந்தன் சட்டென்று எழுந்து கொண்டான். கலைத்து. அவிழ்ந்திருந்த லுங்கியைச் சரி செய்து...

சிந்திக்காமல் செயலில் இறங்கினால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 4,931

 ”குருவே, என்னை எல்லோரும் ஏமாளி என்கிறார்கள்” என்று வருத்தத்தோடு கூறியவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “என்ன பிரச்சனை?” “என்னை எல்லோரும்...

வடிவான கண்ணுள்ள பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2021
பார்வையிட்டோர்: 3,014

 இலக்கியச்சந்திப்பொன்றில் ஒருமுறை ஒரு பெண் எழுத்தாளர் (பெண்ணியவாதி) “பொதுவாக இந்த ஆண் எழுத்தாளப் பிசாசுகள் பெண்களை வர்ணித்து மாயிறதிலேயே தங்கள்...

(ஆ)சாமி வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2021
பார்வையிட்டோர்: 3,844

 இருள் சூரியனை இழுத்து தன்னுள் அமுக்கிக் கொண்டது. அப்பா சொல்லி வைத்தது போல சின்னமணியும் தனது சிறிய லொறியுடன் வந்திருந்தான்....