கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

தூண்டில் புழுக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 30,877

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று காலை சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது அவளுக்கு. நேற்று ஞாயிற்றுக்கிழமையானதால் அலுவலகமில்லாதது நிம்மதியாக இருந்தது. இன்று திங்கட் கிழமை...

துண்டு சிகரெட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2013
பார்வையிட்டோர்: 14,147

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எப்போது அந்த ஆசை ஏற்பட்டது என்று சரியாக நினைவில்லை. வீட்டிலும், தெருவிலும்,உறவிலும் யாருக்கும் அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் வந்துவிட்டது....

உள்காயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 20,369

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது. சற்று...

பணம் காய்ச்சி மரம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 15,316

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அப்பா போய் பத்து நாட்களாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு அப்பா என்பதை விட நண்பனாகத்தான் நிறைய தெரியும். சரவணனுக்கு அப்படி...

கண்ணாடிச்சில்லு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 8,597

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது தூறலா, பெருமழையா என்பது இன்னும் தெரியாமலேயே? லேசாக பெய்ய ஆரம்பித்து உடல் நனைத்து, மனம் நனைத்து, வடு உண்டாக்கிய...

உயிரிழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 10,770

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பூதம் அவனைக் குறித்துச் சொல்லியது: ” நீ சாகணும், நான் பார்க்கணும்”. அது அவனை நேராகப் பார்த்துச் சொல்லியிருந்தால் கூட...

சுற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 8,635

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்புதுவீட்டுக்கு வந்து நான்கைந்து நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைய வீட்டில் ஒட்டுமொத்தப் பொருள்களையும் ஒரு வண்டிக்குள் ஏற்றி வைக்கவும் நம் வீடு...

கவரிமான்!
0 (0)

கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 12,481

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”சரளா… சரளா…” “”என்னங்கப்பா?” “”கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் எல்லாம் பார்க்க அழகா இருக்கும். வாம்மா, போய் பார்க்கலாம்.” “”எனக்கு நிறைய...

அவர்களும் குழந்தைகளே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 10,441

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வேலூர் காந்தி நகரில் இருக்கும் தன் வீட்டு வாசலில், தன் ஒன்றரை வயது மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில்....

ஹோமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 9,148

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்22 ஜன்னல்களும் 15 மர அலமாரிகளும் கொண்ட வீடாய்அது.4பெரிய அறைகளையும்,இரண்டு சிறிய அறைகளையும் கொண்டு நின்ற வீட்டின் அறைகள் ஒவ்வொன்றும்...