கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 14,254

 “”உங்க தம்பி துபாய்லேருந்து போன் பண்ணினார்” அலுவலகத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தேன். ஃப்ரெஷ் செய்து கொண்டபின் டி.வி.க்கு எதிரில் வழக்கமான இடத்தில்...

தலைமுறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 8,045

 சுள்ளென்ற வெயில்.வெறுமை ரீங்காரமிடும் பொழுது.இரண்டு நாளாய் ஊணுறக்கம் இழந்த களைப்பு. நடந்து நடந்து தலை கிறுகிறுக்க…சட்டென்று நட்ட நடு வெளியில்...

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 9,274

 சதுர சாளரம் வழியாகச் சீரான தூறல்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவளுக்கு எழும்பிய மண்வாசனை பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. அருண், “சந்தியா, செரங்கூன்...

மீசை தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 6,012

 கணேஷ் தாத்தா பெரிய முறுக்கு மீசையும், கம்பீரம் குறையாத குரலோடு, பார்ப்பவர்களின் கவனத்தை தன் பக்கம் திசைத்திருப்பம் உடற்கட்டமைப்பு கொண்டிருந்தார்....

எதை விதைக்கிறோமோ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 6,970

 சிறுவன் ரகுராமனுக்கு தாத்தா பாட்டி என்றால் ரொம்பப் பிடிக்கும். தாத்தாதான் அவனுக்கு ஸ்லோகங்கள், புராணக் கதைகள், நீதிக்கதைகள் நிறைய சொல்லிக்...

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 10,036

 அவசரமாக எழுப்பப்பட்டேன். யாரோ ஒருத்தி முத்தம் தர தயாராயிருந்த கனவு தடைபட்டது. விழி திறந்து பார்த்தபோது அம்மா தெரிந்தாள்.வெளியே எதையோ...

வாடகை மனைவி வீடு….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 9,148

 தன்னந்தனிமையாய் இருக்கும் தன் வீட்டை நெருங்குவதற்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறும் ஆளைக் கண்டுவிட்டான் தங்கசாமி. உடல் குப்பென்று வியர்த்து டாஸ்மாக்கில் கொஞ்சமாய்...

ஒரு முடிவால் விடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 10,836

 கதிரவன் அடி வானத்தைத் தழுவி மறைந்து கொண்டிருந்தான். பரந்து விரிந்து அமைதியில் இருந்தது கடற்கரை.பறவைகள் கூட்டம் கூட்டமாக தத்தமது உறைவிடங்கள்...

தாத்தாவும், பாட்டியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 23,094

 என் தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், உடனே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பினேன். கிடைத்த வோல்வோ பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். தாத்தாவுக்கு...

எல்லாருக்குமான வாழ்க்கை

கதைப்பதிவு: December 27, 2017
பார்வையிட்டோர்: 14,306

 தினமும் வேலைக்குப் போவதற்கு இங்கே ரயில் இருப்பது வசதி. வண்டியில் ஏறியதும் தூக்கம் கண்களைச் சுழற்றியது. நேற்று ராத்திரி தூங்கச்...