கதைத்தொகுப்பு: குடும்பம்

10704 கதைகள் கிடைத்துள்ளன.

கறுப்புத்தங்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,666

  “சந்திரா, என் க்ரெடிட் லிமிட் முடிஞ்சது. தொ¢யாத்தனமா வீட்டை அடகுவெச்சிட்டேன். இன்னும் ஒன்றை லட்சந்தான் பாக்கி. ஆனா பேங்க்ல...

மனம்திறந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,590

  “அப்பா அப்பா ப்லீஸ்பா..” கெஞ்சினான் எழிலன். சிறுவயதில், பெசன்ட் நகா¢ல் இருக்கும் அவனது சித்தப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவனை...

மோட்டார் குதிரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 13,464

  “ஞாயிற்றுக்கிழமை வாங்கித்தர்றேன்டா கண்ணா. எனக்கு லீவ் இல்ல.” என்று தன் மகன்கண்ணனை சமாதானப்படுத்தினார் ரவி. கண்ணன் தன் நண்பன்...

வழி மயக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 17,008

  மழை இன்னும் விடவில்லை போல, நேற்றிலிருந்து விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது மழை விழும் சத்தம்...

நமச்சாரத்தில் துலங்கும் பொன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 17,393

  குற்றாலத் துண்டை ஈரத்தோடு கயிறு போல முறுக்கி துடைத்தபிறகு, முதுகில் ஒட்டியிருந்த பிசுபிசுப்பு குறைந்த மாதிரி இருந்தது.  மேலுக்கு...

மஞ்சள் வெயில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 12,671

  கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது வெளுத்திருப்பது போல தோன்றியது ஜெயந்திக்கு. கண்ணுக்குக் கீழே கருவளையம் இப்போது இன்னும் தெளிவாகத் தெரிந்தது....

நுழைபுலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 12,431

  பால் பூத்திற்கருகில் வந்தபோது தான் கவனித்தான் ஒரு யானை பால் பூத்திற்கு குறுக்காக நின்று கொண்டிருப்பதை. முட்டுசந்தின் “ட”...

கழுத்துப்புண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 12,355

  நாகு வந்து சொன்னபிறகு தான் தெரிந்தது, ஜோதிக்கு. பதினொரு குடும்பம் இருக்கும் காம்பவுண்டில் இது போல நடந்தால், யார்...

வாய்ப்பச் செயல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 11,145

  சுந்தரி அம்மாவிற்கு இடுப்பெல்லாம் குடைந்தது. கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொண்டது போல ஒரு வலி. நேற்று வேலை அதிகமாகி...

புனல்பெருவழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 9,136

  செல்வியைப் பார்க்கச் சென்றபோது அவளில்லை. அவளுடைய மகளும், அவளுடைய கணவரும் தான் இருந்தார்கள். செல்வியின் கணவர் என்னை பார்த்திருக்கிறார்,...