கதைத்தொகுப்பு: குடும்பம்

10704 கதைகள் கிடைத்துள்ளன.

வேஷங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 15,084

  முன்னிரவின் குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆனால் மனதில் படிந்திருந்த குமைச்சலை அதனால் அடக்க முடியவில்லை. வைதீஸ்வரன்...

புழுக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 14,000

  உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு...

உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 11,869

  லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது...

மூன்று பெண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 10,777

  சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது...

ராக்கெட் கூரியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 16,482

  அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன். எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு ”இதே பொழப்பாப்...

ஒப்பனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 8,503

  சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட்...

விமோசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2012
பார்வையிட்டோர்: 9,468

  அடியே அலமு! மளிகை ஐட்டங்களுக்கு லிஸ்ட் போட்டுட்டியோன்னோ? குடு போய் வந்துட்றேன். அப்புறம் நான் சொல்றாப்பல நடந்துக்கோ.இனிப்புக்கு கேசரி...

பேசாதவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 9,136

  அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக்...

நிலைத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 8,357

  “மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… – இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப்...

சா(கா)யமே இது பொய்யடா…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2012
பார்வையிட்டோர்: 6,958

  ஞானசுந்தரம் தன் எல்கையைச் சுருக்கிக் கொண்டு வெகு காலமாயிற்று. எல்கையை என்றால் எதுவென்று நினைக்கிறீர்கள்? அவர் உறவுகளுடனான எல்கையையா...