கதைத்தொகுப்பு: விகடன்

716 கதைகள் கிடைத்துள்ளன.

பிருந்தாவனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 14,482

  கடையில் இருந்து எடுத்த கண்ணன் பொம்மையை வெவ்வேறு கோணத்தில் திருப்பித் திருப்பி ரசித்துக்கொண்டு இருந்தாள் அண்ணி. அவளைப் பார்க்கப்...

ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 18,101

  ”எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?” கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த...

தலைமுறை நிழல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 18,295

  லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது. ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர்...

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 21,201

  ”நீ என்னிய லவ் பண்றியா?’ – குல்பி ஐஸின் மேல் நுனியைப் பல்லால் சுரண்டிச் சுவைத்துக்கொண்டு இருந்த ஹேமா...

நான் அவன் அது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 30,514

  ‘மார்கழி மாசக் குளிரு மச்சத் துளைக்கும்; தை மாசக் குளிரு தரையத் துளைக்கும்’ என்ற அம்மாச்சியின் சொலவடை ஞாபகத்துக்கு...

இது பாம்புக்கதை அல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 25,991

  ”பாம¢பு ரெண்டு நாளா சாப்பிடல சார்… ஏதாவது தர்மம¢ பண¢ணுங¢க சார்” – பஸ்ஸின¢ ஜன¢னல¢ ஓரத¢த¤ல¢ இருந¢து...

பொம்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 16,836

  மதிப்புக்கு உரிய ‘பவார் அண்ட் கோ’ நிறுவனத்தாருக்கு… வணக்கம். நலம். நலமறிய ஆவல். என் பெயர் விமலா. கோயம்புத்தூரில்...

மரகத மலை அடிவாரத்தில் ஒரு தேவாங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 19,944

  தோட்டத்து வீட்டின் பட்டாசாலையில் கட்டில் போட்டுப் படுத்திருந்த புருஷோத்தமன் நள்ளிரவில் கண் விழித்தபோது, யாரோ தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டு...

அதனதன் வாழ்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 17,916

  ராமையா தட்டில் இருந்த சோற்றை உண்ணாமல் கைகளால் அதனை அளைந்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தார். கொஞ்ச காலமாகவே அப்படித்தான்...

குட்டிக் காதலின் வரலாறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 17,758

  ‘பிரிய மகேசுவரி, பார்த்தும் பாராததுபோல உதறி நடக்கும் உன்னைப்போய் என் இதயத்தில் நட்டுவைத்தேன் பார், நன்றாக அனுபவிக்கிறேன் கிளை...