கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

பாலக்காடு ஜோசியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 24,399

  “வங்கி மேலாளருக்கு வணக்கம். நான் நமது வங்கியின் பல நூறு வாடிக்கையாளர்களில் ஒருவன். உங்களுக்கு மிகவும் பழக்கமானவன். இந்தக்...

சுயம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 18,459

  (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  காதுகளை உறுத்தும் பேரோசை சுயம்புவின்...

நண்பேன்டா!
0 (0)

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 27,912

  வேலை கிடைக்காத காரணத்தால், மன உளைச்சலில் தவித்த, சுந்தர், அம்மா ராஜம் கொடுத்த காபியை குடித்தவாறே, ”இன்னிக்கு போற...

அந்திம கிரியை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 34,255

  டாக்டர் ராகவன் வீட்டு அழைப்பு மணியை, தபால்காரன் சிவா அழுத்தியவுடன், வாசலுக்கு வந்தவர், ”என்ன, போஸ்ட்மேன்… ஏதாவது ரிஜிஸ்டர்...

மாற வேண்டிய மனங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 30,030

  தஞ்சாவூரில் இருந்து, கண்டியூர் வழியாக, திருக்காட்டுப்பள்ளி செல்லும் பஸ்சில் பயணித்து, வரகூரில் இறங்கினேன்; வரகூர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள்...

ஏக்கம் நிறைவேறுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 32,192

  “பணி ஓய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு; வாசலில் திண்ணை!...

பார்வைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 39,044

  சோமநாதன், வயது 68, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்த பாரில் அமர்ந்து அவருக்குப் பிடித்தமான ‘லாங்க் ஐலண்ட் ஐஸ் டீ’...

தொடு உணர்ச்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 37,850

  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால், மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்! தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக...

பசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 33,180

  எப்போதாவது அத்தி பூத்தாற்போன்று சொர்ணபுரி என்ற பெயர் கொண்ட அந்தக் கிராமத்துக்குக் கார்கள் வருவதுண்டு. சின்னக் கிராமம் என்றாலும்...

கொல்வதற்கு வருகிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 35,780

  முப்பது டிகிரி கோணத்தில் திறந்திருந்த அந்தக் கதவு எனக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் ஒரு சின்ன தப்பு நடந்து...