கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

பத்து நிமிட பயணம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,914

 இரவு தூங்குவதற்கு முன், அந்த கவிதையை ஏன் தான் வாசித்தோமோ என்று நினைத்துக் கொண்டான் வசந்த். “என்னுடைய பாட்டில் கடல்...

ஆத்ம திருப்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,943

 இரவில் தூங்குகிறாளோ, இல்லையோ… அதிகாலையில், திருச்செந்தூர் செல்லும் ரயில் சப்தம் கேட்டதுமே எழுந்து விடுவாள் அஞ்சலை. மணி நான்கு. இப்போதே...

செலவுக்கு ஒரு சிகிச்சை!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,078

 சாலையோரமாக நடந்து கொண்டிருந்தார் சொக்கலிங்கம். கார் ஒன்று, அவரை உரசியவாறு வந்து நின்றது; திடுக்கிட்டு விலகினார். பிறகுதான் தெரிந்தது, அது,...

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,616

 காலை டிபன் தயாரிப்பதில் நித்யா ஈடுபட்டிருக்க, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேரம் கழித்து எழுந்த நரேன், தோட்டத்துக்கு வந்தான். அங்கு,...

சமாதானம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,324

 காலையில், சூரியனோடு சேர்ந்து, செய்திகளும் தகித்துக் கொண்டிருந்தன. அதிலும், “ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரலாம்…’ என்று, அரசியல்வாதி...

(அ)சாதாரண மனிதர்கள்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,438

 புதிதாக தார் ரோடு போடும் வேலை நடந்து கொண்டிருந்தது. தெருவைக் கீறி, சமப்படுத்தி, பெரிய ஜல்லி கொட்டி, புல்டோசர் வைத்து...

மாதவிக்குட்டி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,798

 காலையில் ஆபிஸ் வந்து, வருகைப் பதிவில் கையெழுத் திட்டு, அவரவர் சீட்டில் அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தோம். ரகுவும், தன்...

அழகழகாய் வீடு கட்டி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,990

 தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் கோபாலன். மனசுக்குள், “எங்களுக்கு வேணாம்… எங்களுக்கு இங்க சரிப்படாது… வசதி போறாது. வேற வீடு...

இயற்கையின் நியதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,917

 காலை, ஒன்பது மணி. தலைமை நர்ஸ் பேஷன்டுகளை பார்வையிட வந்தார். மனைவி நாகம்மாவின் கட்டில் அருகில் அமர்ந்திருந்த சத்தியமூர்த்தி, எழுந்து...

சித்ராவை தேடி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,473

 உள் இணைப்பு தொலைபேசி மூலம், உதவி ஆசிரியை மல்லிகாவை தன் அறைக்கு வரச் சொன்னார் எடிட்டர் பூவரசன். கதவு மும்முறை...