கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

111 கதைகள் கிடைத்துள்ளன.

நொண்டிக் குருவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 14,292

 (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “காக்கை குருவி எங்கள் சாதி –...

மதுரஸா தேவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 10,540

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தினசரிப் பத்திரிகைகளில் சில தினங்களாக ஓர்...

உயிர் மேல் ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 6,989

 வைகறை ஞாயிற்றின் முதல் கீற்று அந்த ஊரில் பாட்டிமீது தான் முதலில் விழும். வெண்ணாற்றில் குளித்து முடித்து ஈரப்புடவை சொட்டச்சொட்ட...

மேய்ப்பர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 12,305

 எனது தந்தையின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) அவரது ‘மேய்ப்பர்கள்’ சிறுகதையை அனுப்புகிறேன் – நன்றியுடன் நவஜோதி...

பால் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 3,438

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  அந்த நகரத்தின் பிரதான வீதியில் கலக்கும்...

நினைவின் மறுபுறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 5,444

 திடீரென்று இருந்தாற் போலிருந்து அந்தக் கூட்ட முடிவில் அங்கு எதிரே சந்தித்தவர்கள் அத்தனை பேரும் அலட்சியமாகப் பார்ப்பதற்குத் தான் ஒருத்தியே...

தப்பிலி கப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 3,215

 (1932ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிண்டி குதிரைப் பந்தய மைதானத்திற்குள் நீங்கள்...

உள்ளத்தில் முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 3,845

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நவராத்திரி அணுகிக்கொண்டிருந்தது. அவரவர்கள் வீட்டில் புதிய...

பிரசாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 22,604

 பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 93 ஆவது (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர்...

கண்ணா! காப்பி குடிக்க ஆசையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 20,525

 “கண்ணா! செப்புப் பாத்திரத் தண்ணி குடிச்சியா?” ரமா பரபரப்பாக சமையலறையில் காரியம் செய்து கொண்டே அப்போது தான் தூங்கி எழுந்து...