கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

111 கதைகள் கிடைத்துள்ளன.

நீச்சல் குளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 6,683

 அந்தச் சிறிய அறையில் இருபது பேர் போட்ட இரைச்சலில் எனக்கு லேசாகத் தலையை வலித்தது. கமிட்டி மீட்டிங். நடப்பது எங்கள்...

ஒரு ரூபாய் நோட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 6,071

 பதில் சொல்லத் தெரியாமல் சிவாவுக்கு வாய் அடைத்துப்போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்தான். பிறகு தன்அறைக்குப் போய் பத்திரமாய் வைத்திருந்த சின்னப்...

கூன் பாண்டியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2022
பார்வையிட்டோர்: 4,476

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கழுத்தில் ருத்திராட்ச மாலையும் நெற்றியில் விளக்கமான...

டாக்ஸி டிரைவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2021
பார்வையிட்டோர்: 13,081

 ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தை விட்டுக் கொஞ்சம் கவலையோடு வெளியே வந்தோம். குளிர் எங்களை விரோதத்துடன் எதிர்கொண்டது. ஆரம்பமே கோளாறு....

கர்நாடக விஜயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 6,800

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சப் கலெக்டர் சீதாராமனுக்குச் சம்பளம் ஆயிரத்து...

மனக்குகை ஓவியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 11,320

 (1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கர்த்தராகிய பிதா, பரமண்டலத்தின் சாளரங்களில் ஒன்றைத்...

மரத்தடிக் கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 8,746

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வா மகனே, இப்படி வா! அடடா!...

பாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 13,895

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நீண்ட பாலத்தின் மீது தனியே...

மீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 9,781

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கீழே ஓடும் சாக்கடையின் குறுக்கே போட்டிருந்த...

சசாங்கனின் ஆவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 12,379

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த விஜயகீர்த்தியின் நடை...