கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

ஆற்றிலே மூழ்குவதே நல்லதா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,431

 ஒரு ஊரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றார். அவர் குளிக்கும் போது திடீரென வெள்ளம் வந்து...

உதவியும் ஒத்துழைப்பும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,411

 ஒரு நாள், வாயில் உள்ள பற்கள் அனைத்தும் ஒன்று கூடி, நாம் எல்லோரும் கடப்பட்டு பொருள்களை சிரமத்தோடு கடித்து ,...

ஆப்பை அசைத்த குரங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 4,098

 ஒரு மாவியாபாரி, காட்டில் உள்ள மரங்களை, தொழிலாளர் களைக் கொண்டு வெட்டச் செய்து விற்பனை செய்து வந்தான். வெட்டப்பட்ட மரங்களை...

பிறவிப் பகை நட்பாக முடியாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,858

 ஒரு ஊருக்கு வெளியே அரசமரம் ஒன்று இருந்தது. அதை இருப்பிடமாகக் கொண்டு கீரிப்பிள்ளை, எலி, பூனை, ஆந்தை ஆகிய நான்கும்...

ஏமாந்த சகோதரர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,021

 ஒரு ஊரில் இரண்டு வாலிபர்கள் முரட்டுத்தனமாக சச்சரவிட்டு, அடிதடியில் இறங்கி விட்டனர். வழியில் சென்ற ஒருவர் அவர்களை விலக்கிவிட்டு, ”எதற்காக...

ஊராரை ஏமாற்றி பறிகொடுத்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,702

 ஒரு சிறிய நகரத்துக்கு பிராமணன் ஒருவன் வந்தான். அந்த நகரத்தில் இருந்த பெரிய வணிகனை தெரிந்து கொண்டு, அவனிடம் சென்றான்...

உண்மையான நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,174

 ஒரு செல்வந்தர் வீட்டில் தெண்டன் என்பவன் காவலாளியாக வேலை பார்த்து வந்தான். தினமும் அவன் வீட்டுக்குத் திரும்பும் போது, மது...

செத்த எலியால் வியாபாரி ஆனான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,731

 சிறிய நகரம் ஒன்றில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவன் பெற்றோர் இறந்து விட்டனர்....

அன்பு வழியே சிறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,961

 தட்சசீலம் என்ற நாட்டை கலிங்கதத்தன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் புத்த மதத்தைத் தழுவியவன். புத்த மதமே...

கோயில் கட்டிவைத்த பலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,813

 இந்திர மோகன் என்னும் அரசன் ஒரு நகரத்தை ஆட்சி செய்தான். தனக்குப் புகழ் உண்டாக வேண்டும் என்பதற்காக, அந்த நகரத்தின்...