கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

நான்கு குருவிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2021
பார்வையிட்டோர்: 4,451

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு காட்டில் சிட்டுக் குருவி ஒன்று...

விவேகத்தினால் கிடைத்த வெற்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 6,070

 தலை நகரில் ஒரு பெரிய பந்தய ஓட்டம் நடந்தது. மேடையின் மேல் அரசன் வீற் றிருந்தான். ஒரு வாலிபனும், ஒரு...

சில்லறைக் கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 3,431

 (1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கொஞ்ச நாளைக்கு முன், பெங்களூருக்குப் போகும்...

புள்ளையாரே! உன்ன பாக்க வரமாட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2021
பார்வையிட்டோர்: 4,853

 மழையை முன்கூட்டியே அறிந்து, சாரை சாரையாய் அணிவகுத்தது எறும்புகள். கூட்டம் கூட்டமாக பறவைகள் தன் கூட்டை நோக்கி பறந்து சென்றன....

விவேகமுள்ள மந்திரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2021
பார்வையிட்டோர்: 4,377

 முன்னொரு காலத்தில் சக்கரவர்த்தி ஒரு வர் நமது தேசத்தை ஆண்டுவந்தார். குதி ரைகள் என்றால் அவருக்கு மிகவும் பிரியம். ஒரு...

சிறந்த புத்திரன் யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 4,803

 ஒரு அரசன் தன் நாட்டை மிகவும் கீர்த்தி யுடன் ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று புத்திரர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்...

இது வியாபாரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 10,041

 மணலூரில்‌ மாரிசாமி என்பவன்‌ மளிகைக்‌ கடை வைத்து வியாபாரம்‌ செய்து வந்தான்‌. அவன்‌ மிகவும்‌ நேர்மையானவன்‌. அதனால்‌ உள்ளதைச்‌ சொல்லி...

தேள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 5,907

 சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா”...

கற்பனைக் காரிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 12,817

 தன் முயற்சியில் சற்றும் மனம் ததளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர்...

கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 12,380

 கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார். ”அடே, அடே, வாப்பா...