கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1904 கதைகள் கிடைத்துள்ளன.

உழைத்து வாழ்வீர்களா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,209

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கெல்லீசில் பிரபு என்ற தொழிலாளி வசித்தான். அவன் மனைவி பெயர் ஜீவனா. ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தான். தினமும் அவன்...

அழகியபுரம் என்ற கிராமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,052

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நகரத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த “அழகியபுரம்’ கிராமம். பெயருக்கேற்றபடி மிகவும் அழகு வாய்ந்தது அந்தக் கிராமம். எங்கு பார்த்தாலும் “பச்சைப்...

கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 12,738

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும்...

பட்டாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 12,285

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால்...

கஞ்ச மகா பிரபு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 12,877

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன். எங்குச் சென்றாலம் அவர்...

தானத்தில் சிறந்தவர் கர்ணனே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 13,493

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும் கர்ணனையே...

பந்தா பரந்தாமன்!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 13,471

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வில்லாளப்பட்டி என்ற ஊரில் பந்தா பரந்தாமன் என்ற புகழ் மிக்கப் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் வல்லவர்....

மோனியா !!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,935

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மகாத்மா காந்தி குட்டிபிள்ளையாக இருக்கும் போது, விளையாடுவதில் பிரியம் அதிகம். எனவே, அவர் தன்னுடைய சகோதரர்களுடன் சேர்ந்து விளையாடுவார். காந்திஜியை...

புத்தி பலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,999

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான...

கொக்குவுக்கு எத்தனை கால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,995

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம்...