கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

1903 கதைகள் கிடைத்துள்ளன.

என்றும் குதூகலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,209

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல. பல நாட்கள் சென்றோம். ஒவ்வொரு நாளும் முதல் நாள் போன்ற குதூகலத்தோடு வரவேற்றான் அதியமான்....

தமிழ்க் குலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,403

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு பழைய மலை. அதன் புதர்காட்டில் ஒரு நெல்லி மரம். அது, பல்லாண்டுகளுக்கு ஒரு முறையே பழுக்கும். அதன் கனியைத்...

கொடுத்து நீண்ட கைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,143

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கோவூர் கிழார் ஊர்ப்பயணம் சென்றார். நீண்ட வழி. நடந்தார் , நடந்தார், வழி மாளவில்லை . இருள் வந்துவிட்டது. ‘எங்கே...

தமிழின் ஆட்சி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,421

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பாணனே! நின் கையில் இலக்கணம் நிறைந்த பாழ்கொண்டாய்… ஆனால் கொடுக்கும் இயல்பினர் இலாமையால் பசியைக் கொண்டனை! சுற்றி அலைந்தும் வறுமை...

அன்னச் சேவலே கேள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,994

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்னச் சேவலே! அன்னச் சேவலே! ஒன்று கேள்! நீ , நின் மனைவியோடு, அதிகாலைப் பொழுதில் இருபுறமும் சுடர் தோன்றும்...

யாருடைய புகழ் உயர்ந்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,175

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சேரலாதன், புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து மாண்டான். ஆன்றோர் பலர், அவனுடன் உயிர் துறந்தனர். குயத்தியார் எனும் பெண் புலவர், சேரலாதனின்...

வீரனுக்கு அழகு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,984

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சேரன் சேரலாதனுக்கும் சோழன் பெருவளத் தானுக்கு மிடையே போர் நிகழ்ந்தது. பெருவளத்தான் எய்த கணை, சேரலாதன் மார்பிற் புகுந்து கிழித்து,...

புறப்படு போர்க் களத்திற்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,154

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“விறலியே புறப்படு” என்றான் பாணன். “எங்கே”? என்றாள் விறலி. “போர்க்களத்திற்கு” “ஐயோ நான் மாட்டேன், பயமாயிருக்கிறது” “போர் செய்யவல்ல, பொருள்...

துன்பம் துடைக்கும் குடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,109

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“உச்சி வானத்தில் முழு நிலவு ஊர்கிறது. பாணன் காண்கிறான். விறலிக்கு காட்டுகிறான். விறலியோ களிப்பு மிகுதியால் காட்டு மயில்போல் ஆடுகிறாள்....

நல்லறத்தை நம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,265

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மருதன் இளநாகனார் நன்மாறனைப் பார்க்கச் சென்றார். வரவேற்றான் மன்னன். நல்ல விருந்தளித்தான். உள்ளம் மகிழ்ந்தார் புலவர். அரசனுக்குச் சிறந்த உறுதிப்பொருளைக்...