கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1597 கதைகள் கிடைத்துள்ளன.

அப்படியோர் ஆசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 14,679

 அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என் தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத்...

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 13,853

 காலையில் எழுந்திருக்கும் போதே ராணா கூப்பிட்டு அவளை அலர்ட் பண்ணியது. ராணா.? அவளுடைய பிரத்தியேக செயலர். எலக்ட்ரானிக்ஸ் இயந்திரன். எக்ஸ்பர்ட்...

கனவு காணும் மனங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 16,212

 பேருந்திலிருந்து நான் இறங்கியபோதே டீ கடைக்காரர் பார்த்து விட்டார். ”வாங்க தம்பி…டீ குடிச்சிட்டு போங்க..”என்றார். இதைக் கேட்டதும் மகிழ்ந்தேன். குறுக்காய்...

தகுந்த தண்டனையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 17,746

 கல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரந் தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து...

மிஸ்டர் துக்ளக்கின் மகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 14,624

 கனகதுர்காவைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட் டதும், ஊரே கலகலத்தது. அந்தக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா ருக்மிணியை ரதத்தில் ஏற்றிக் கடத்திக்கொண்டு...

தவறுகள், குற்றங்கள் அல்ல…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 117,442

 தெரஸா கூறிய வார்த்தைகள் ஒன்றுகூடக் கடுமையானதல்ல. அவற்றைச் சொல்லும்போது அவள் குரல்கூடக் கடினமாக இல்லை. மென்மையான சுபாவமுடைய தெரஸாவின் மிருதுவான...

சினேகிதியே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 17,549

 சாம்பல் நிறத்தில் கறுப்பு கரை வைத்த பட்டுப் பாவாடையைக் கட்டிக் கொண்டு சுற்றினால் குடையாய் விரியுமே, அது போல பென்சிலின்...

வடிவ அமைதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 11,326

 அந்தப் பெண் கண்ணாடி முன் நின்றாள். திறந்த ‘ப ‘ வடிவிலான கண்ணாடியில் வெவ்வேறு கோணங்களில் மூன்று பிம்பங்கள் நிறைந்தன....

அன்பின் வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 16,558

 நோபல் பரிசு பெற்ற கதை! இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய் மூச்சுவிடவே...

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2012
பார்வையிட்டோர்: 21,225

 இப்போது எல்லாம் அடிக்கடி என் கனவில் வரத் தொடங்கிய சுசீலாக்கா முதன் முதலில் எனக்கு அறிமுகமான வயதினளாய் இருந்தாள். கல்யாணம்...