கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1601 கதைகள் கிடைத்துள்ளன.

இழப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 11,699

 படுத்தபடியே வயிற்றில் ஒருமுறை பந்தை வைத்து பார்த்தபோது சில்லென இருந்தது. அதிகாலை குளிர் உடலைச் சிலிர்க்க வைத்தது. அணிந்திருந்த சட்டையைக்...

காந்திபுரத்து ராமுக்கண்ணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 22,172

 ஆச்சர்யம் பூக்க அந்தச் சிறுவனை மீண்டும் பார்த்தேன். சைக்கிள் கேரியரில் அனசலாக இருந்த டீ கிளாஸ் சாய்ந்துவிடாமல் கவனமாக இருந்தான்....

குஞ்சானியின் டாட்டா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 22,808

 “பஸ் கிளம்பிரிச்சு! நீ ஏறிக்க. குஞ்சானீ! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்க…ஙொம்மா எதையாச்சும் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பா…தைரியமாப் போ…என்ன…நா வரட்டுமா?” கடைக்காரத்...

பூந்தளிர்க் காலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 25,884

 அலாரம் அடிக்கும் ஓசை நன்றாகவே கேட்கிறது. ஆனால் கண்களை திறந்து கொள்ள துளியும் விருப்பமில்லை. வழக்கமாக 5 மணிக்கு அலாரம்...

அவள் பெயர் பூவெழினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 36,441

 ஆளுக்கொரு பொருளை வைத்துக்கொண்டு ஐந்துபேரும் சேர்ந்து அந்தக் குழியைத் தோண்டத் துவங்கியிருந்தோம். “அட்வென்ச்சர் வேணுங்கிறதுக்காக இதெல்லாம் ஓவர் திவ்யா” லலிதா...

பணம் காட்டும் நிறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 13,144

 “உங்களுக்கு என்னங்க? ராணி மாதிரி உங்கள பாத்துக்கும் புருஷன்! ஏழு தலைமுறைக்கும் இருக்கற சொத்து..ம்ம்ம்..இதுக்கு மேல என்னங்க வேணும்?” என்று...

லிட்மஸ் நிறம் காட்டினால்….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 15,299

 “லிட்மஸ் தெரியுமா? அமிலத்தில் ஒரு நிறம் காட்டும். அதுவே அல்கலினா வேற நிறம் காட்டும். அது மாதிரி மனுசாளோட நிறத்தையும்...

வழிபாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 41,129

 உயிரின் தடம் மறந்து போகாத, சந்தோஷகரமான, ஒரு பழைய நாள் மீண்டும் கிரியின், ஞாபகத்துக்கு வந்தது. வாழ்வின் அழுத்தங்கள், ஏதுமற்ற...

குணமாக்கும் அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 38,552

 பட பட வென்று கதவை யாரோ தட்டியதில் மலாக்கியின் தூக்கம் கலைந்து போனது. படுக்கையை விட்டு அலுப்போடு எழுந்து வந்தவன்,...

சாப விமோசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 48,381

 (ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபாடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.) 1 சாலையிலே ஒரு கற்சிலை....