கதைத்தொகுப்பு:சமூக நீதி

7246 கதைகள் கிடைத்துள்ளன.

வேறுவேறு மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 10,806

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவருக்கென்று ஒரு பெயர் இருந்ததே எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. வயது, அனுபவம், உருவம், தும்பைப்பூவாய் வெளுத்த தலை, அதை உதிர்த்து...

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 9,879

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்**சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை** காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான்...

சேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 14,613

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எம்ஆர்டீயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம்...

காந்தி இன்னும் சாகலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 8,328

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்காலையில் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து, சாகவாசமாடீநு செடீநுதித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார் அனந்து. வராந்தாவை ஒட்டிய மாதிரியே தெரு. தெருவுக்கு அந்தப்பக்கம்,...

வழித்துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 18,278

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிகொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்குக் காரணமாக...

முனைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 20,389

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அழைப்பிதழைப் புரட்டி நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மாநாட்டுக்குச் செல்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். காரியத்தில் ஒன்றுமில்லாமல் சடங்கு போல...

சத்ரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 11,478

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள்....

சாமியாரும் குழந்தையும் சீடையும்
1 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 13,583

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான். “இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை....

மதுக்கோப்பை நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 13,055

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வெம்மை முடிந்து வாடைக் காற்றுக்காய் சென்னை நகரம் காத்துக்கிடந்த காலம். ஆஸ்பெஸ்தாஸ் அட்டை போடப்பட்ட என் ஒற்றை அறை, என்னை...

சவாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 16,728

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்தலைமைக்குழுத் தோழர், “நாம்ப தொடங்குவம்” என்றார். “ஒரு பத்து நிமிஷம் பாப்பமே” என்றார் மாவட்டச் செயலாளர். “என்னாத்தப் பாக்கறது, அஞ்சி...