கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

நிறம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,931

  முடி வெட்டிக்கொள்ள நாற்பது நாள் இடைவெளி என்பது எனக்கு அதிகபட்சம்தான். வெளிநாட்டில் ஒருமுறை முடி வெட்டிக்கொள்கிற செலவு, இங்கே...

அப்பாவி முனீஸ்வரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,771

  காலம் அவனுக்குத் தீராப் பகையானது. வெகுநாட்களாக் காத்திருக்கும் போல! தக்க தருணத்தில் பழிதீர்த்தது. வசமாக மாட்டிக்கொண்டான். அவனுக்கும் வாழ்வுக்குமான...

சுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 12,373

  ரோட்டரி சங்கத்தின் அழைப்பை ஏற்று, அந்தப் பெரிய கூட்டத்தில் முழங்கிக்கொண்டு இருந்தார் லோகநாதன்… “நான் சிங்கப்பூர் சென்றிருக்கிறேன், அமெரிக்கா...

விளம்பரமா, வேண்டாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,474

  விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தாள் ஓர் ஏழைக் கிழவி. அந்த வழியாக காரில் வந்துகொண்டு இருந்த அமைச்சர்...

தொழில் தர்மம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 11,987

  சதீஷ் தன் வீட்டில் எந்த எலெக்ட்ரானிக் பொருள் ரிப்பேரானாலும், ஆர்.கே.சிஸ்டம்ஸ் மனோகரைத்தான் கூப்பிடுவான். மற்ற மெக்கானிக்குகளைவிட, மனோகர் நேர்மையாகவும்...

அப்பாமார்களும் அண்ணன்மார்களும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,470

  மகாதேவன் மேனேஜராகப் பணியாற்றும் கம்பெனியில் ஸ்டெனோவாக இருப்பவள், 22 வயது சுமித்ரா. சங்கோஜமின்றி சக ஊழியர்களை ஆண், பெண்பேதமின்றி...

மனிதர் வேலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,653

  “உயர உயரப் பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகுமான்னு மனிதர்கள் என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள், தெரியுமா?” என்று குருவியிடம்...

மறைமுகமாய் ஒரு நேர்முகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,404

  அந்த இன்டர்வியூவுக்கு நண்பன் பிரபுவின் பைக்கில் நானும் தொற்றிக்கொண்டு கிளம்பினேன். எங்கள் இருவரில் ஒருத்தருக்குக் கட்டாயம் இந்த வேலை...

இதான்யா டுவிஸ்ட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,559

  ‘‘அடடே, அண்ணாச்சி… நீ ரம்யா தொடரு டைரக்டருதானே? இங்க என்ன பண்ணி-னிருக்குற?’’ ‘‘கார் ரிப்பேர். மெக்கானிக்கைக் கூட்டிட்டு வர...

வல்லவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,596

  செல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான் ஹரி. அவனது மேலதிகாரி. “சார், சொல்லுங்க சார்!” “ஹரி, என்னன்னு தெரியலே, திடீர்னு...