கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

சொல்ல முடியாத பிரச்சனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,916

 காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள்...

பிரம்ம சிருஷ்டியில் சுயசிம்மாசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,252

 காசு சம்பாதிப்பது கழுதைக் கொம்பாக இருக்கிறது என்று மணிமாறன் எல்லோரும் புலம்புவதைப் போல சத்தமில்லாமல் சுமாராகத்தான் புலம்பினான். அதற்கே வாசுதேவனுக்கு...

சுருள் முடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,944

 சிக்கலான பிரச்சனையில் சிக்கிய பின் எதிர்கொண்டு அதனோடு மோதாமல் தப்பி ஓடுவதை கோழைத்தனம் என்று நான் கருதவில்லை; வீரமென்றே நினைக்கிறேன்....

திருமங்கையின் கனவில் சில யுவன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,110

 திருமங்கையின் கனவில் பெயர் தெரியாத யுவன்கள் சிலர் விசித்திர இசைக் கருவிகளோடு அழகான பாடல்களை பாடியபடி பூக்கள் உதிர நடந்து...

புதர் வீட்டில் யாரோ வசிக்கிறார்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,159

 நாதன் தான் வசிப்பதற்காக ஒரு நூதனமான வீட்டை வெகு காலம் தேடிக்கொண்டிருந்தான். அவன் ஏகத்திற்கும் வசதியுள்ள சம்பாதிக்கும் திறமைசாலி. அந்த...

பேய்க் காற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 8,080

 மாம்பிஞ்சுகள் விடத் தொடங்கியிருந்தது காலம். மாங்காய்களை கூடை நிறைய எடுத்து வந்து துண்டாக்கி, உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு, சாப்பிட சுவையாக...

தொலைந்து போன பையனின் புத்தகப்பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 7,880

 மூச்சிரைக்க ஓடிவந்த நான்கைந்து பையன்கள் வீட்டுக் கதவை படபடவென்று தட்டினார்கள். அதட்டியபடியே ஒப்பனைகள் குறைந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள்....

கிருட்டினம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 7,527

 கிருட்டினம்மாவை மறக்க முடியுமா? எங்கள் வீட்டில் பத்துபாத்திரம் தேய்க்க என்று வந்து போனாள் கிருட்டினம்மா. ஒருநேரம் சும்மாவிருக்க முடியாது அவளால்....

வித்யாசாகரின் ரசிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 7,430

 வித்யாசாகரை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. ஆள் அப்படியே மாறாமல் மீதமிருந்தாற் போலிருந்தது. குறுந்தாடி. நீள நேரு...

கால் எழுத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 7,971

 இதெல்லாம் உண்மையல்ல என்றே நினைக்க அவன் பிரியப்பட்டான். உண்மையல்ல என்றால் பொய். பொய் என்பதென்ன? பொய் என்பது நிழல். நிழலுக்கு...