கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

ஊனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 7,030

 ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை முதல்முறையாய் ஆட்கொண்டது. ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்....

தில்லி To ஆக்ரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 6,685

 “என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?” ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம். “அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு...

நட்சத்திர தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 7,081

 மீசைதாத்தாவுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும். ஊருக்கு வெளியே வாழைத்தோட்டத்திற்கு அருகே ஒரு குடிசை அவருடையது. ஊருக்குள் அவர் வந்து பல...

எம் பொழப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2012
பார்வையிட்டோர்: 7,137

 குளிச்சு ரெண்டு வாரமாச்சு…பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும். அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி....

கறுப்பு வானவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 7,368

 இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்… மனசுக்குள் வினோத்தை...

கொடுத்துவைத்தவர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 7,488

 கடற்கரை. பிள்ளையார் சிலையை கரைக்க ஒரு கூட்டம் கடல்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சடசடவென்று வேகமாக பெய்யத் துவங்கியது மழை. மழைக்கு...

ஜிம்மி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 13,861

 எங்கள் லோக​நா​தன் காலனி பயப்​ப​டும் ஒரே விஷ​யம் ஜிம்​மி​தான்.​ வங்​கி​யில் வேலை ​பார்க்​கும் சோமு​வின் வீட்டு நாய்​தான் இந்த ஜிம்மி.​...

நேற்று என்பது வெற்று வார்த்தையல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 11,337

 ’அறிவிக்கப்படாத’ நெருக்கடிநிலைப் பற்றி எதிர்கட்சிகள் புலம்பித்தீர்க்கும் காலமிது. ஆனால் நான் சொல்லப்போகும் காலகட்டமோ ’அறிவிக்கப்பட்ட’ நெருக்கடிநிலை கோலோச்சிய காலம். சட்டப்பூர்வமாகவே,...

நெருடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 11,267

 வெளிக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அப்போதுதான் மின்சாரம் இல்லாதது சங்கருக்கு நினைவுக்கு வந்தது. வெளியே வந்துபார்த்தால், சேகர் தனது...

இரயில்வே கேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 8,790

 இரயில்வே கேட் காலப்போக்கில் எங்கள் ஊருக்கு பெரிய சாபக்கேடாக மாறிவிட்டது. இதனால் ஏற்பட்ட தொல்லைகள் சொல்லிமாளாது. மனிதர்களும், கால்நடைகளும் ரயிலில்...