கதைத்தொகுப்பு: சமூக நீதி

6828 கதைகள் கிடைத்துள்ளன.

கிறிஸ்துமஸ் கொலு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 6,171

  (கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை) மறைதிரு டாக்டர் தேவசகாயம் அந்தச் சிறு நகரத்தில் இயங்கி வரும் சீஹன்-பால்கு லுத்தரன் திருச்சபையின்...

கரிமீனும் கம்யூனிசமும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 1,837

  அஜிதா ஜன்னலோர இருக்கையைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி கொண்டாள். உப்புக்காற்று சுமந்து வந்த மணல் துகள்கள் அவள் கன்னத்தை வருட...

மிருதங்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 1,748

  நான் படிக்க முடியாமல் தவறவிட்ட ஒரு புத்தகத்தின் கதையை சொல்ல போகிறேன் என்று தான் நினைக்கிறேன். அந்த புத்தகத்தை...

இளைஞர்களுக்கான வெற்றிக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 12,399

  (முன்னுரைக் குறிப்பு – புகழ்பெற்ற ஆங்கில சுயமுன்னேற்ற எழுத்தாளர் நெப்போலியன் ஹில், டபிள்யு . கிளெமென்ட் ஸ்டோன் என்ற...

வெட்டுப்பட்டவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 1,805

  இன்றைய பிரார்த்தனை நிகழ்வுக்கு லாரன்ஸ் பாதிரியார் ஐந்து பேர்களை எதிர்பார்த்தார். அவர்கள் வந்திருக்கிறார்களா என்று அவரின் கண்கள் விசாலமாகித் தேடின....

நம்பிக்கைத் தீபம் ஏற்றுவோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 943

  காலம் ஓடிக்கொண்டேயிருந்தது. பலரைப் போல வாழ்க்கையெனும் சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தான் மணி. அப்பா சிறுவயதிலேயே காலமான போதிலும் அம்மாவின்...

300
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 2,428

  இந்த நகரின் பிரதான சாலை புதிதாக அகலமாக சீராக மீண்டும் மீண்டும் போடப்பட்டுள்ளது. சாலையின் டிவைடரை மறைத்து விடும்...

பத்து லட்சம் ரூபாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 4,303

  “கள்ளச் சாராயம் குடித்து 30 பேர் பலி, 20 பேர் கவலைக்கிடம்.” எடிட் செய்யப்பட்ட தெளிவற்ற காட்சிகளின் பின்னணியில்...

இரட்டை வேடதாரிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 4,474

  (1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கார்த்திக் கல்லூரி ஒன்றின் நிர்வாகத்...

பதினொன்று பதினொன்று…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 4,308

  நண்பர் ஒருவர் அழைத்ததால்நன்பகல் உணவு உண்பதற்குசெந்தமிழ் பாரதி போனாராம்சாப்பிட இலைமுன் அமர்ந்தாராம். அழைத்தவர் விருந்தில் பலவேறுஅன்ன வகைகள் வைத்தாராம்‘தின்னத்...