கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

சூழ்நிலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 28,292

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பிஸினஸ் விஷயமாகச் சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது. “குட் மார்னிங்…ஜெயா….சொல்லு” என்றார், டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு...

தாயுமானவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 23,209

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத் தெரு மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா. மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் மழை பெய்ததுபோல நீர்...

மொபைல் விமர்சனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 13,967

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்திருச்சிக்கு போகும் பகல் பேருந்தில் ஏறியதிலிருந்து, ராதாவுக்கும்,அவள் கணவன் ராஜுவுக்கும் அமைதி போயிற்று. காரணம், பக்கத்து இருக்கையில் அமர்ந்து செல்போனில்...

வெறும் பிரார்த்தனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 33,762

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது, வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே...

அத்தை மகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 15,372

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“சும்மாவா சொன்னாங்க, பணம் பாதாளம் வரை பாயுமுண்ணு. அது இல்லாதவரை நாம வேணும். இப்போ மகன் சாப்ட்வேர் கம்பெனியில் பணத்தை...

யதார்த்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 12,819

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நந்தினி B.Sc. கம்ப்யூட்டர் ஸயின்ஸ் முடித்து விட்டு அடுத்ததாக M.Sc. பண்ணலாமா, MBA பண்ணலாமா இல்லையென்றால் வேலைக்கு முயற்சி செய்யலாமா...

செருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 14,215

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்750 ரூபாய்க்கு ஒரு செருப்பு வாங்கினேன். லேட்டஸ்ட் மாடல், தோலினாலானது, இன்னும் பிற செளகரியங்களுடன், கருஞ்சாம்பல் நிறத்தில், குறிப்பாக என்...

மனிதன் பிறந்த பின் கடவுள் பிறந்தார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 15,668

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இராத்திரி உறக்கங் கொள்ள இயலாமல் போனது. நீலகண்டன் கடிதம் போட்டிருந்தான். குழந்தைக்கு அரையாண்டு விடுமுறை. கிளம்பி வருகிறோம், தன் பிள்ளைக்காக,...

எங்கே தவறு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 12,025

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் மகளுக்குக் கதை சொல்லிக் கொண்டே சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அவளும், பாட்டியிடம் காகம் வடையைத் திருடியதையும், அதை நரி...

ஒரு போதும் கூடாது….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 10,928

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்திருவிழா நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அலைகடலென திரண்டு திருவிழாவில் சங்கமம் ஆனார்கள். காந்தனும் தனது...