கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

ரீமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,266

 கல்லுப்பட்டி கிராமம்; வடக்கு ஜமாஅத். ஷரீஅத் கோர்ட் கூடியிருந்தது. தலைவர், செயலர், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு பேராசிரியர்கள், இரண்டு மார்க்க...

தன்மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,018

 தன்னை பெண் பார்க்க வந்த பையன் சேகரை, மீனாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவன், அவளை பெண் பார்த்துவிட்டுச் சென்று,...

முள்செடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,297

 அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், கருணாகரன். “”அப்பா…” தயங்கி, தயங்கி அருகில் வந்தான் பாபு. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, “”ம்…” என...

நேயர் விருப்பம்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,044

 ஐதராபாத்தில் தனிக்குடித்தனம் இருக்கும் மகள் மாளவிகா, நான்கு மாதங்களுக்குப் பின், பிறந்தகம் திரும்பி இருந்தாள். தபாலில், முதுகலை மேலாண்மை நிர்வாகம்...

அன்பால் வெல்லலாம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,296

 மினு ஸ்கூலுக்கு சென்று விட, வேலைக்கு கிளம்பிய சங்கரை, பின் தொடர்ந்து வந்தாள் ஹேமா. வெளியே கதவு திறந்ததும், சில்லென்ற...

அம்மாவுக்காக…

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,485

 கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சுதா. அம்மா திலகத்துக்கு, காய்ச்சல் விட்டபாடில்லை. கிழிந்த பாயில், துவண்டு படுத்திருந்தாள். அதிக காய்ச்சலில், கண்...

மவுனத்தின் குரல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,318

 மனோகருக்கு, “விர்’ ரென்று ஒலியெழுப்பிய அலாரத்தின் ஓசை, திடுக்கிட்டு விழிக்கச் செய்தது. உருப்படி புரியாத ஏதோவொரு கனவுதான் என்றாலும், அது...

அன்று மாணவி; இன்று தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,598

 கடைத் தெருவில் பிரதானமா இருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தான் சுந்தரம். சோப், பேஸ்ட் என சில பொருட்கள், அவனுக்கு...

பொய்யும் மெய்யும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,297

 மகாபலிபுரத்தை கால் கடுக்க சுற்றிப் பார்த்துவிட்டு, எட்டு மணிக்கு சென்னைக்குப் போகும் பஸ்சை பிடிக்க போய்க் கொண்டிருந்த போது, மீண்டும்...

புதிய விடியல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,746

 அறைக்குள் தடுமாறிக் கொண்டே நுழைந்த பிரசன்னா, கட்டிலை நெருங்குகையில் நிதானித்தான்… “யார்… யார் இது?’ பால்கனியில் எரிந்த ஜீரோ வாட்...