கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

மரணங்கள் முடிவல்ல
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 12,685

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சில மணி நேரத்திற்கு முன்பு, என்றைக்கும் இல்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த செல்வமலர், இப்போதுதான்...

தீபாவளிப் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 12,511

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மும்பை நகரமே வெளிச்சத்தில் நனைந்துக்கிடந்தது. வரப்போகும் தீபாவளிக்கு இது வெறும் ஒத்திகைதான் என்று அங்கங்கே வெடிக்கும் வெடிச்சத்தங்கள் பறைச்சாற்றிக்கொண்டிருந்தன. ஸ்டேஷனில்...

அமானுஷ சாட்சியங்கள்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 9,789

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப் பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல இருக்கைக்கும் இறத்தலுக்குமான...

இடம் வலம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2014
பார்வையிட்டோர்: 8,499

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இடதுக்குத்தெரியாமல் வலது கையில் ஒட்டிக்கிடக்கிற மண் துகள்கள்உதிர்ந்துவிடுகின்றன,கையில்மெலிதாயும்அடர்ந்துமாய்இருக்கிறபூனை முடிகளிலிருந்தும்அதுஅல்லாத வெற்று இடங்களில் இருந்து மாய்/ கையில்அடர்ந்து நிற்கிற மென் முடிகளை...

கொள்ளெனக் கொடுத்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2014
பார்வையிட்டோர்: 13,710

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும்,...

தீபாவளிக்கான டிவி புரோகிராம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 7,533

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘அன்ன பூர்ணியம்மாள் நினைவு பெண்கள் மன நல காப்பகம்’ என்ற அந்த பெயர் பலகையை பார்த்ததும், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி...

நல்லதோர் வீணை செய்தே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 19,922

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவள் தன் பிறந்த வீட்டில் அப்பாவினுடைய கறைகள் தின்று புரையோடிப் போகாத புனிதம் மிக்க காலடி நிழலின் கீழ், ஓர்...

எதிர்பா(ராத)ர்த்த உறவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 14,290

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்மனதில் எந்த ஒரு வன்மமும் புகாமல் சுற்றிக்கொண்டிருந்த சமயம் அது. பொய், சூது, வாது, கள்ளம், கபடம் என்று எதுவும்...

மனிதர்கள் இருக்கும் இடங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 13,063

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சோதனைச் சாவடிக்கு மிகத் தொலைவிலேயே வாகனங்களுக்குத்...

நான் பீச்சுக்குப் போகணும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2014
பார்வையிட்டோர்: 13,437

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நீனி ஸ்கூலிலிருந்து வருவதற்காக நான் காத்திருக்கிறேன். பெரிய நீல நிற கேட்டும் பெரிய மரமும் இருக்கும் அந்த ஸ்கூலில் அவள்...