கசக்கும் சர்க்கரை



சங்கீத சீசன் என்றால் கட்டாயம் நீங்கள் ஏதாவதொரு சபாவில் சிதம்பரநாதனை பார்த்திருக்கலாம். அவனொரு சுவாரஸ்யமான பேர்வழி. நல்ல ரசனைக்காரன். அப்படியென்றால்...
சங்கீத சீசன் என்றால் கட்டாயம் நீங்கள் ஏதாவதொரு சபாவில் சிதம்பரநாதனை பார்த்திருக்கலாம். அவனொரு சுவாரஸ்யமான பேர்வழி. நல்ல ரசனைக்காரன். அப்படியென்றால்...
துவண்டு போயிருந்த நம்பிக்கையை விக்கிரமாதித்தன் போல் தோளில் சுமந்து கொண்டு, வீட்டுக்குப்போய் என்ன சமாதானம் சொல்லலாமென்று சிந்தித்தவாறே நடந்தான். அவனுக்கு...
“ஐயையோ… நேரம் ஆயிடுச்சே. இன்னிக்கும் இருக்கு அர்ச்சனை”, என்று வாய் முணுமுணுத்தாலும் அதற்கு மேல் என்ன சொல்ல முடியும்! எப்படியோ...
திடுக்கிட்டு எழுந்த வில்லியம் ஒளிரும் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்றாகப் போகிறது. ஏப்ரல் 26-ம் தேதி வந்தாகிவிட்டது. இன்று என்...
ட்ரிங் ட்ரிங்…… ட்ரிங் ட்ரிங்…… எதோ யோசித்து கொண்டிருந்த பத்ரி என்கிற பத்ரிநாதன் தனக்கு அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருந்த இண்டர்காமின் சத்தத்தால்...
“சொக்கன் வந்துட்டானா?” “கெழக்கால பக்கம் நிக்கிறேன் சாமி…..” “ அப்பிடியே பந்த கால் பக்கம் குந்துடா. அரை மணிக்கொரு தரம்...
தனத்துக்கு காய்ச்சல் முழுவதுமாக விட்டுருந்தது. ஊர்பட்ட போக்கிரித்தனத்தை பண்ணிட்டு இந்த புள்ளைங்க தூங்கறப்பதான் எம்புட்டு அழகு!! கணேசன் அவனையும் அறியாமல்...
புகைப்படங்கள் இல்லாத வரவேற்பறைகள் அத்துனை அழகாய் இருப்பதில்லை. எல்லா புதிய ஒப்பனைகளும், புதிய அடையாளங்களும் களைந்து அவற்றில் தெரியும் அழகற்ற...
வளவுக்குள் முதுகு வளைத்து குப்புறவே கிடப்பது செல்லம்மாளுக்கு வலித்தது. தன்னை இறுகப்பற்றியபடி தூங்கும் மாதவியை இழுத்து அணைத்து தலையில் முத்தமிட்டாள்....
சந்துருவுக்கு வீடு திரும்புவதை நினைத்தாலே வயிற்றிலிருந்து ஒரு அக்னிச்சுழல் எழும்பி தொண்டை முழுக்க வியாபித்தது போல துக்கம் நிரம்பியது. அவனை...