கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

பழைமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 15,206

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமநாதன் அலுவலகத்தில் இருந்து வரும் போதே ப்ரியா…, ப்ரியா…. என்று அழைத்தபடியே வந்தார். சொல்லுங்க, என்று வந்த ப்ரியாவிடம் ஒரு...

வெற்றி பெற்று தோற்றவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 9,086

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இந்த கதை நடைபெற்ற காலம் 1975 லிருந்து 1985க்குள் நாயர் கடையில் கூட்டம் அலை மோதியது, அவர் கடையில் காலையில்...

ஆத்துக்கடவு அம்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 11,387

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மீனாட்சி அத்தை சொல்லும் போதே மெய் சிலிர்த்தது. கல்யாணம் கழிச்ச புதுசில …என தொடங்கி அத்தை பேச ஆரம்பித்தாள். மக்கா...

வளையல் பெண்ணின் வளையல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 13,445

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மிரளாவுக்கு ‘வளையல் பெண்’ என்ற பெயர் முகநூலில்தான் சூட்டப்பட்டது.வளையல்களின் மீது அதீத மோகம் கொண்டிருந்த அவளுக்கு அந்தப் பெயர் பிடித்துப்போகவே...

ஒரே பிரசவத்தில் மூன்று!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 13,602

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்எங்கள் வீட்டிற்கு நேர் பின் பக்கத்து வீட்டுப் பொன்னம்மாவுக்கு நிறைய சிநேகிதிகள். காலையில் இருந்து அவர்கள் வீட்டில் யாராவது வந்து...

அன்பின் விழுதுகள் அறுவதே இல்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 11,975

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“சந்திரா… சந்திரா… இங்கே…இங்கே…” என கை காட்டிய படி ஓடினாள் கன்னியம்மாள். கூட வந்த அவள் மகள் மங்கைக்கு கோபமாக...

கல்யாண வேள்வியும் கறைபட்ட காலடியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 12,267

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தனது கல்யாண வாழ்க்கை மீது, சுபா கொண்டிருக்கிற அதீத நம்பிக்கையின் உச்சக் கட்ட விளைவாகவே அம்மாவுடன் கடைசியாக நேர்ந்த அந்தச்...

ஷாக் ட்ரீட்மென்ட்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 11,642

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“மெட்ராஸ் வரைக்கும் கொஞ்சம் வந்துட்டுப்போங்கப்பா, உங்க பேரனால ஒரு பிரச்சினை!” அலைபேசியில் மகன் இப்படி சொன்னதற்கு பிறகு, ஒரு நிமிடம்கூட...

அங்குசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 12,521

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“நிறைய எழுத்தாளர்கள் `ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடீ’ ன்னு சொல்றமாதிரிதான எழுதறாங்க?. ஆனா இவர் அப்படிப்பட்ட எழுத்தாளர் இல்லைய்யா.. இவன் தன்...

ஆயுள்தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 11,732

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்” பெரியவள்….எடியே பெரியவள்…..கூப்பிடுறது கேக்கேல்லையே…..” என் அம்மம்மா “என்னம்மா அவலமா கத்துறியள். என்ன இடியே விழுந்து போச்சு” என்னம்மா “பின்னை...