கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

விண்ணைத்தாண்டிசென்றாய்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 11,563

 சிகரம் குடியிருப்பு!!! காலை நேரம்! இளங்கீரன் உச்சகட்ட பதட்டத்தில் அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு ஆட்டோவில் தாரணியும்...

ஒரு ஆலமரத்தின் கதை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 16,799

 திருச்சியிலிருந்து முசிறி செல்லும் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பிரியும் மண் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் பயணித்தால்...

சுழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 14,560

 எங்கேயாவது கண்ணில் பட்டுவிடுவாரோ என்றிருந்தது. வெளி வேலையாகக் கிளம்புகையில் கண்கள் பரபரவென்று தேடத்தான் செய்கின்றன. அதற்குள்ளேயுமே யாரேனும் வாசலில் சத்தம்...

லூட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 12,177

 “இத பாருங்க என்னால இனிமேலும் பொறுத்துக்க முடியாது.. இந்த நந்துவோட தொல்லை தாங்க முடியல்ல… பேசாம அவன ப்ளேஹோம்ல சேர்த்துட...

சிவேன சகநர்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 22,903

 அந்த அû என் மனம் போலவேதான் என எனக்கு தோன்றியது. ஊர் திரும்பும் பயணத்திற்கு தயாராகி அû முழுவதையும் இன்னொரு...

தோழமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 12,437

 ப்ரியாவிற்கு நான் அத்தை முந்த வேண்டும். என் பெரியப்பா மகனின் ஒரே பெண் அவள். எங்கள் இருவருக்குமிடையே பெரிய வயது...

சுற்றுலா….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 8,544

 ‘ராத்தோவ்’ பாடசாலையிலிருந்து உற்சாகமாய் கூவிக்கொண்டே ஓடிவருகிறாள் ப்ராவ்தா. அவள் வந்த வேகத்தில் பாடசாலைப் புத்தகப்பை குசினிக்குள் கிடந்த பழைய மேசையிலும்...

என் அம்மா பாவங்க…..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 14,387

 நான் சுமார் எட்டு மாசமா இங்கதான் குடியிருக்கேன். அம்மாவுக்கே இடைப்பட்ட காலத்துலதான் நான் இங்க குடியிருக்கேனு தெரியும். வாடகையும் இல்ல,...

ஒரு கோயிலும் இரண்டு பெண்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 11,292

 பிரகாரத்தை மூன்றாவது சுற்று சுற்றிக்கொண்டிருந்த அக்காவை இமைக்காமல் பார்த்தாள் ப்ரியா. அப்படியே இருக்கிாள். இந்த இரண்டு வருடங்களில் கொஞ்சமும் மாற்மில்லை....

கசிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 11,522

 ‘நாயோட வாலுல புடிச்சுக் கட்டிவுட்டாப்புலல்ல இந்தப் பய நாலு தெரு சுத்தறான். எதுக்குங்குறே. ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்ல. சும்மாச் சும்மா தெரு...