கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்ச்சிறகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 12,531

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆயியே சாப்! ஆயியே சாப்! அல்லாரும் ஜோரா கைதட்டுங்க சாப்! என கையில் டம்டம்முடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்தான் தலைப்பாய்க்...

உழைத்த பணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 9,099

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வீட்டில் மளிகை தீர்ந்து விட்டது என்பதை முருகன் மனைவி குழ்ந்தைகள் முன்னால் சப்தமிட்டு கூறிய போது இவனுக்கு என்றும் வரும்...

மாலா நான் சொல்வதை கவனமாய்க் கேள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 21,328

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பகல் இரண்டு மணியளவில் கதவு தடதடவெனத் தட்டப்படும் சத்தம் கேட்டு, அரைத் தூக்கத்தில் இருந்த மாலதி எழுந்து சென்று கதவைத்...

வித்தியாவின் குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 10,889

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்‘வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்’. அந்தத்தாய், வயிற்று வலியால்அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி...

குடியிருந்த கோவில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 16,974

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நேரே இருந்த முருகப்பெருமானை கைகூப்பி வேண்டிக் கொண்டாள் தாரா. “”யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் போய்ச் சேர வேண்டும்...

மாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 15,404

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தனது சகோதரியின் திருமண விடயங்கள் பற்றிய செய்தியை தன் நண்பர்களுக்கு பேஸ்புக்கில் அறிவித்துவிட்டு சந்தோஷமாக வந்த முரளிக்கு தூரத்தில் மூச்சிரைக்க...

தொடு வான நட்சத்திரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 10,620

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நந்தினியின் மனதில் தங்க மறுத்து நழுவி ஓடும் வெற்றுச் சங்கதிகளைக் கொண்ட உயிரோட்டமற்ற நினைவுகள் சூழ்ந்த அந்தகார இருப்பினிடையே அந்த...

இரண்டு இட்லி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 13,303

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வரிசையில் நின்று கொண்டிருந்தான். அம்மாவுக்கு என்ன வாங்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர், “தம்பி…! அவரு...

மானசீகக் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 8,016

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெரியசாமி தினசரியின் ஞாயிறு பதிப்பைப் பிரித்தார். கொட்டையெழுத்தில் காணப்பட்ட அந்தப் பெயர் அவரை அலைக்கழைத்தது. யார் இந்த டி.எஸ்.விஜயலட்சுமி? நிச்சயம்...

சூலூர் சுகுமாரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 12,708

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சூலூர் சுகுமாரனுக்கு சினிமா என்றால் உயிர்! அவனுக்கு நிறைய சினிமாச் செய்திகள் தெரியும் பிலிம் நியூஸ் ஆனந்தனைப் போல! எதைப்...