கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

இறைவன் கொடுத்த வரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 11,128

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“தாத்தா” என்ற குரல் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த ராமசுப்புவுக்கு ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாக பேரன் தனுஷ் பள்ளி விடுமுறைக்கு தாத்தாவைப்...

காதல் கிளிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 10,402

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வீடு வெறும் வீடாக இருந்தது நாளை காலை அந்தமானுக்கு பயணம் மகள் சிந்தாமணி நிம்மதியாக தூங்குகிறாள் அவளுக்கு இது பிறந்த...

ஆட்டுக்கால் சூப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 15,851

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அதிவீர பாண்டியன் இப்போது மைலாப்பூரின் மேற்குப் பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு வீடு மாற்றி விட்டான். மேற்கு மைலாப்பூர் நடுத்தர வர்க்க...

மறைந்து போன மனிதாபிமானமும், தாயின் வைராக்கியமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 6,910

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மருத்துவமனையில் டாக்டர் தன்னை சுற்றி உட்கார்ந்திருக்கும் ஐவா¢ன் முகத்தை பார்த்து அவர்களின் அம்மாவின் உடல் நிலையை பற்றி சொல்ல ஆரம்பித்தார்...

வர்ணங்கள்…..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 6,659

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரவு எடுத்த முடிவின்படி வழக்கமாக வடக்கே செல்லும் அதிகாலை 5.30 மணி நடைப்பழக்கத்தைத் தெற்கேத் திருப்பினேன். அதனைத் தொடர்ந்து, ‘இன்றைக்கு...

ஆசையும் மோகமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 9,133

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இதற்கு முந்தைய ‘புதுமனைவி மோகம்’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது. சிறிய மனஸ்தாபத்திற்குப் பின் மனைவியுடன் சினேகமாகிற...

கதீஜம்மாவின் சந்தோஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 9,180

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தங்கக்கா, என்ன செய்றீங்க என்று கேட்டபடி உள்ளே வந்தார் கதீஜாம்மா. வாங்க, எங்க சின்னவனைக் காணோம் என்றபடி ஒரு செம்பு...

எச்சில் இலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 8,739

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்தச் சாலையின் மேட்டுப்பகுதி ரொம்ப உயரமாக இருந்தது. என்னால் சைக்கிளை கொஞ்சம் கூட மிதிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்...

நேர்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,347

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு கூடப் பிறந்தவளைச் சந்திக்கப் போகிறோம் !’ என்கிற நினைப்பே துடிப்பாக இருந்தது சுகந்திக்கு. தன்னிடமுள்ள...

புதுமனைவி மோகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 10,039

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வனஜாவுடன் திருமணம் ஆனபோது எனக்கு இருபத்தைந்து வயது. நான் உடனே பெங்களூரில் தனிக் குடித்தன வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன். கல்யாணமானவுடனே...