கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

பேச்சுப் போட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 12,475

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சிறுவயதில் அம்மாவுடன் வெளியே போவதற்கு எனக்கு பிடிக்கும். ஒருநாள் அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு பெரியகடைக்கு வெண்கலப்பானை ஒன்று வாங்கவென்று போனார்....

குற்றம் கழிக்கவேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 10,778

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. காலையில் அந்த வீதியில் ஒவ்வொரு வீடாக ஏறி கதவு மணியை...

எங்கள் வீட்டு நீதிவான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 10,121

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஐயாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் பிள்ளைகள் பிறந்ததும் அவர்கள் சாதகத்தை எங்களூரில் பிரபலமான சாத்திரியாரைக் கொண்டு எழுதுவித்தார். நாங்கள்...

49வது அகலக் கோடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 9,882

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எல்லாப் பக்கத்திலும் வேகம் குறைந்துகொண்டு வந்தாலும் சிவமூர்த்திக்கு வாசிப்பு வேகம் மட்டும் குறையவில்லை. நேற்றிரவு முழுக்க அவர் தேனீயைப் பற்றிப்...

வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 11,471

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிலர் செல்பேசியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் பேனாவை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் சாவியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள்....

பவித்ரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 10,347

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நாளுக்கு நாள் சூரியனின் உயரம் குறைந்து வந்தது. இரவின் நீளம் அதிகரித்தது. முந்திய இரவில் மெல்லிய பனித்தூறல் இருந்தது. ரொறொன்ரோவின்...

என் குதிரை நல்லது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 10,625

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அமெரிக்காவின் மொன்ரானா மாநிலம் எனக்குப் பிடிக்கும். கனடாவைத் தொட்டுக்கொண்டு இது வாஷிங்டனுக்கு பக்கத்தில் இருந்தது. ஏப்ரஹாம் லிங்கன் காலத்தில் இருந்தது...

புதுப் பெண்சாதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 10,915

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்கு தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. அவள் கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக...

பாதிக் கிணறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 10,800

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கனடாவின் பிரபல எழுத்தாளர் மார்கிரட் அட்வூட் எழுதியது. மார்கிரட்டின் தாயார் 94 வயதில் இறந்துபோனபோது...

சுவருக்குள்ளே மறையும் படுக்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 9,645

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கனடாவுக்கு வந்து இறங்கிய முதல் நாள் அவருடைய மருமகள் வத்ஸலா ஒரு பொய் சொன்னாள். அவள் எதற்காக சொன்னாள் என்பது...