கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

தையல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 8,568

 இன்னமும் கூட நடக்கச் சிரமப் பட்டாள். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவளின் ஒன்பது தையல்களும் பிரிக்கப் பட்டிருந்தன. இருந்தாலும்,...

மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 21,593

 [இக்கதை 12-ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் பக்கம் 197 (2017 பதிப்பு) / 225 (2005 பதிப்பு) இடம்...

சிதைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 16,403

 என் எட்டு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை தொடர்ந்து நடந்த இந்தத் தாக்குதல்களையெல்லாம் திரட்டி ஒரு புள்ளியில் நிறுத்த முடியவில்லை....

வழித்துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 16,778

 நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிகொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்குக் காரணமாக...

மொய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 13,306

 ஆரவாரத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் கல்யாண வீட்டை நோக்கிப் புறப்பட்டது. நாகஸ்வரம், கொட்டு மேளச் சத்தத்தை அமுக்கியது, நெருப்பைக் கொளுத்தியதும் படபடத்த...

மீண்டும் துளிர்த்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 16,281

 ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள்...

நிழலற்ற பெருவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 10,413

 இளம்பழுப்பு இலையொன்று தன் கணுவிலிருந்து அறுந்துவிடுபட்டு, காற்றில் அசைந்து அலையாடி மேலெழும்புகிறது. கணுவிலிருந்து விடுபட்டதில் அது கவலைப் பட்டதாகவோ, மகிழ்வுகொண்டதாகவோ...

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 9,590

 பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின்...

கனவு இயந்திரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 14,258

 பஸ்ஸை விட்டு இறங்கிய போது கவியரங்கம் தொடங்குவதற்கான நேரம் ஆகியிருக்கவில்லை. இவன் கடையில் சிகரெட் வாங்கி நெருப்பேற்றிக் கொண்டான். கடையின்...

கண்ணாடி உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 11,881

 விழுதுகள் நிறைந்து வழியும் அந்த ஒற்றை மரத்தின் அழகினை நீண்டிருக்கும் எங்கள் மாடி மீது அமர்ந்து ரசிப்பதில் கொள்ளை விருப்பம்...