கதைத்தொகுப்பு: காதல்

1220 கதைகள் கிடைத்துள்ளன.

தீர்ந்து போன “மை”

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 27,262

 இணையத் தரவிறக்க மையம் முழுவதும் கூட்டமாக மாணவர்கள் நின்றனர். கைபேசியில் முயன்று தோல்வியுற்றதால் அனைவரும் தங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க...

கலைந்த கனவு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 27,729

 காதலில் மயங்கி ராஜா மார்பில் சாய்ந்திருந்தாள் சம்யுகி.எந்த சிந்தனையும் இல்லாமல் ஏதோவொரு அமைதி கிடைத்ததாக உள்ளுணர்வு சொன்னது. நீண்ட மூச்சை...

வயலெட் நிற இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 25,654

 தூக்கத்தில்… கேட்பது போலதான் இருந்தது… அவன் புரண்டு படுத்தான்…. தலை முட்டிக் கொண்ட தூரத்தில்….ஏதோ தட்டுப் பட்டது…. தூக்கத்தில் புகை...

குழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 25,931

 அந்தி சாய இன்னும் சில மணி நேரங்களே உள்ளது, கடற்கரையின் மணற்பரப்பின் சூடு கொஞ்சம் கொஞ்சமாக தணியத் தொடங்கியது. கடல்...

மண் குதிரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 28,720

 அன்றும் அந்த சம்பவத்தை மந்தாகினி காண நேரிட்டது. குமார் மானேஜரின் தனியறையிலிருந்த தொலை பேசி எண்களை சுழற்றிக் கொண்டிருந்தான். மானேஜர்...

அவசரப் புத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 30,914

 எனது கருப்பு நிற இன்னோவா காரை நுங்கம்பாக்கத்திலிருக்கும் நான் தங்கியிருந்த விடுதியிலிருந்து கிளப்பினேன். எப்போதும் சாதுவாக காரை இயக்கும் நான்.....

வாசகன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 21,639

 சமீப காலத்தில் பூரணி என்ற எழுத்தாளருடைய சிறுகதைகள் , கவிதைகள் கண்ணியமிக்க வார ,மாத இதழ்களில் பிரசுரமாயின. அந்த பெண்...

அழகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 22,914

 எவராவது பெயருக்கு ஏற்ற மாதிரி இருப்பார்களா? இருப்பார்களே. ஆம் வசீகரன் பெயருக்கேற்ற மாதிரிதான் இருந்தான். கடந்த வாரம்தான் அந்த பெரிய...

காதலினால் காதல் செய்வீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 34,170

 புவனேஷ்வரில் ஒரு மொட்டைமாடியில் மூன்றாவது பியரின் முதல் கிளாஸை, கண்களை மூடி சுவைத்து ஒரு க்ளுக் முடித்து கீழே வைத்ததும்,...

இலவு காத்தக் கிளி !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 19,839

 விநாயகனே வேழமுகத்தோனே. . . . . .! எங்கோ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது...