கதைத்தொகுப்பு: காதல்

1233 கதைகள் கிடைத்துள்ளன.

இணையதளக் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 7,516

 ஆர்த்தி அலுவலக வேலையில் கவனமாக இருந்தாள். வேலை அதிகம் என்பதால் சோர்வாக இருப்பது போலிருக்கக் காபி குடித்தால் நன்றாக இருக்கும்...

புகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 13,295

 பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்து உதட்டின் மேல்பகுதியில் மீசையைத் தொட்டாற்போல் மெல்லமாகத் தடவி அதன் மணத்தில் ஆழ்ந்தான் சுமன்....

கலைந்து போன உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 13,483

 அவள் வசந்தனை சந்தித்தபோது அவனிடம் தன் எல்லா துன்பங்களையும் கவலைகளையும் கொட்டி அழுது தீர்த்து விடவேண்டும் போல் தோன்றியது. அவ்வளவு...

தங்கையின் அழகிய சினேகிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2020
பார்வையிட்டோர்: 42,834

 அவன் உள்ளே வரும்போது அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே...

யார் அந்த தேவதை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2020
பார்வையிட்டோர்: 34,070

 ‘சூரியா, அந்தப் பெண்ணைப் பார்த்தியா?’ தாய் சாரதா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் தெருவில் பார்வையைச் செலுத்தினான் சூரியா....

காதலுக்கு இந்தநாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 37,695

 மாலை நேரத்து சப்வேயின் பரபரப்பில் மூழ்கிப் போகாமல் அவன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றான். ஆண்கள் பெண்கள் எல்லோரும் பரபரப்பாக...

நவீனக் காதல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 15,930

 அன்று ஒரு சனிக்கிழமை. அவளை நான் முதன் முதலில் பார்த்தது தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில் உள்ள பெருமாள் கோயிலில்....

எது காதல்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 21,980

 ஏய்…. வாடி வாடி க்யூட் பொண்டாட்டி நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி அடி….வாடி வாடி வாடி...

காவிரிக்கரை பெண்ணே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 35,415

 வருடம் 1990. ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. தெய்வ நாயகி மிஸ் எங்க வகுப்பிற்கு வந்ததும் எல்லோரையும் ஒரு முறை...

பக்கத்து பெஞ்ச்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 40,558

 ‘கல்கி’யில் வெளியான என்னுடைய ’பக்கத்து பெஞ்ச்’ சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது. ’பூங்கா நகரம்’ என்று பெயர்...