கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1605 கதைகள் கிடைத்துள்ளன.

எதிரிக்கு எதிரி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,829

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“என்ன பார்வதி உன்னோட இரண்டாவது மருமகள் கூடவும் சண்டையாமே! நீ இப்படி எல்லாம் பண்ண மாட்டியே! இப்ப பாரு அவங்க...

மாற்றம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,799

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீட்டு சுவரில் மாட்டியிருந்த ஓலைப்பெட்டியை பார்த்ததும் ஆச்சரியப்பட்டு, அதை எடுத்து தரும்படி தனது தாத்தா மகாலிங்கத்திடம் கேட்டான் இளமதியன். மகாலிங்கம்...

மருமகள் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 10,489

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆன்டி…இந்தப்புடவை உங்களுக்கு சூப்பரா இருக்கு…! எதிர் வீட்டு மாலா சொன்னபோது தெய்வானைக்கு முகம் மலர்ந்த்து. அன்று மாலை கல்லூரி விட்டுவரும்பொழுது...

தப்பிக்க முடியாது…! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,503

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சிவா கையில் லைசென்ஸும் இல்லை, ஹெல்மெட்டும் கொண்டு வரவில்லை. தூரத்தில் போக்குவரத்து போலீசார் சோதனை செய்தபடி இருந்தனர். பயம் உடலெங்கும்...

அதிர்ஷ்டலட்சுமி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,568

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என் அலுவலக உதவியாளர் சண்முகத்துக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி வந்தது. அவன் ஆண் குழந்தையைத்தான் பெரிதும் எதிர் பார்த்தான்...

மின்வெட்டு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,015

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மீனா! இப்பல்லாம் உன் சமையல்ல எங்கம்மாவின் கைமணம் இருக்கு. நேத்து மோர்க்குழம்பும் நல்லா இருந்தது. இன்னிக்கு துவையலும் நல்லா இருக்கே.ஈகோவை...

அல்பம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,148

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மாமி, மாடியில் துணிக்கு நானந் போட்ட கிளிப்பில் ரெண்டு குறையுது! ஒரு வேளை நீங்க மறதியா எடுத்துட்டு வந்துட்டீங்களா? கொஞ்சம்...

திருமணம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,185

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வளாக நேர்முகத்தில் தேர்வு பெற்ற மாணவ மாணவியருக்கு நியமனங்களை வழங்கும் விழா அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. மதிய உணவுக்குப் பின் கலந்துரையாடல்....

தண்டனை..! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,450

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்”கலைச்சிடு…யாருக்கும் பிரச்சினை இல்லை” என்றான் கோட்டி… “என்ன பேசறீங்க கலைக்குறதுக்கு இது என்ன ஆட்சியா?.குழந்தைங்க.என் வயித்துல வளர்ற குழந்தைக்கு நீங்கதான்...

கழுதை – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,681

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சலவைத் தொழிலாளி குமாரசாமி பல வருடங்களாக வளர்த்து வந்த கழுதை , ஒரு நாள் ஏதோ கோபத்தில் அவனைத் தாறுமாறாக...