கதைத்தொகுப்பு:நகைச்சுவை

999 கதைகள் கிடைத்துள்ளன.

பாரக் கழுவுக்குப் பழுத்த கோமுட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 7,297

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருவிட்டில் கன்னம் வைத்துத் திருடும்போது சுவர் இடிந்து விழுந்து கள்வன் ஒருவன் இறந்து போனான. கள்வனின் மனைவி, “ஈரச் சுவரை...

நண்பனின் ஆலோசனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 7,807

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள்....

தென்னைமரத்தில் புல் பிடிங்கியது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 7,487

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒருவன் அயலான் வீட்டுத் தென்னந் தோப்பில் தேங்காய் பறிக்க ஏறிக்-கொண்டிருந்தான். இதைத் தோப்புக்காரன் பார்த்துவிட்டான். தென்னைமரப் பக்கத்தில் தோப்புக்காரன் வருவதைக்...

ஒற்றுமைக்காக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,959

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு தென்னந் தோப்பைக் குத்தகைக்கு எடுத்தவன், ஒருமுறை நிறையத் தேங்காய்களைப் பறித்தான். மட்டையை உரித்தான். உரித்த மட்டைகளை விட்டிற்கு அனுப்பிவிட்டு,...

சிந்தனை செல்லும் வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 5,402

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை...

நடையும் உடையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 5,042

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப்பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்....

கரையேறுதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,626

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை...

எருமைமாடு சொல்வதை நம்ப வேண்டாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 5,091

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு நல்ல குடும்பம். அவர்களுக்கு ஒரே பையன். பெற்றோர் அவனுக்கு நல்ல இடத்தில் மணமுடிக்க எண்ணினர். பையனோ தாசி வீட்டில்...

குருவும் சீடர்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 5,732

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தன் சீடர்களை முட்டாள்கள் என்று கருதிவந்த குரு, தன் சீடர்களிடம் எதையும் விவரமாகச் சொல்லிச் செய்ய வைப்பார். அவர்களும் குரு...

நல்ல வைத்தியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 5,123

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செவிடன் ஒருவன் நோயாளியைப் பார்க்கப் போகிறான். போகும்போதே அவனுக்கு ஒரு யோசனை. நோயாளி சொல்வது நம் காதில் விழாதே அவன்...