கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

பூவும், கல்லும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 15,538

  படுக்கையில், வாடிய கீரைத்தண்டாய் சோர்ந்திருக்கும் மனைவி சுசீலாவை, கவலை பொங்க பார்த்த பத்மநாபன், அப்படியே அவளின் நாடியை பரிசோதித்துக்...

ஒண்ணுக்கு நாலு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 16,652

  “”கோபால் சார்… கோபால் சார்…” என்று வாசலில் குரல் கேட்டது. குளித்துவிட்டு வந்து, பூஜை செய்து கொண்டிருந்த கோபாலின்...

ஸாரே ஜஹான்ஸே அச்ஹா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 16,808

  அரசியல் நிகழ்ச்சிகளுக்காக ஊர் ஊராக அலைந்தாலும், தமிழ்நேசனின் சோர்வை போக்கும் டானிக்காக, ஷாலினி இருந்தாள்; நான்காம் வகுப்பில் படிக்கும்...

நியாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 18,093

  கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான் குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அனு. அடுக்களையில்...

மக்களின் தேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 12,957

  அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன். நெஞ்சம் கனத்தது. மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு...

மனசெல்லாம் மாயா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 11,833

  “”சாரிடீ… வசு… நான் பிளட் எல்லாம் டொனேட் பண்ண முடியாது!” மாயாவின் பதில் முகத்திலடித்தாற் போலிருந்தது… “மாயா… மாயாவா...

அவரவர் இடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 17,380

  திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதுமே, சுந்தருக்கு மனமகிழ்ச்சி உண்டாயிற்று. சுற்றும் முற்றும் பார்த்தான்; எவ் வளவு பழகிய...

சுமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 17,371

  குடிசை இருட் டில், அருகில் இருந்த நாடா விளக்கின் ஒளியை கூட்டி, கடிகாரத் தில் நேரம் பார்த்தாள் சரசு....

ஓடிப்போன பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 13,559

  கொதித்து கொண்டிருந்த உலையில் அரிசியை களைந்து போட்ட குருவம்மா, விறகை உள்ளுக் கிழுத்து தணலை அதிகப்படுத் தினாள். ஒரு...

நேர்முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 13,898

  அந்த புத்தம் புதிய பளபளப்பான எட்டு அடுக்குக் கட்டடத்தின் ஏழா வது தளத்தில், கிட்டத்தட்ட இருபது இளைஞர்கள் டிப்-டாப்பாக...