கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

சொல்லும் விதம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,371

 சீடர் ஒருவர் தனது குருவுக்குத் தேநீர் எடுத்துச் சென்ற போது கோப்பையைத் தவறவிட்டுவிட்டார். அது உடைந்து போனது. சீடர் மனம்...

எப்படி பிரிப்பது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,294

 ஒன்னொரு காலத்தில் வைசாலி என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் பெருமாள் நம்பி என்ற பணக்காரர் இருந்தார். அவர்...

நிவேதனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 9,535

 ஒரு பெரிய பணக்காரர், புதிதாக வாழைத் தோட்டம் அமைத்தார். முதலில் கிடைக்கும் வாழைத்தாரை பழனி முருகனுக்கு அளிப்பதாகப் பிரார்த்தனை செய்து...

மனமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 12,933

 பூஞ்சோலை கிராமம். மலை மீது அமைந்திருந்தது. பழங்குடியினர் வசித்த அந்த கிராமத்தின் அருகிலேயே மிகப் பெரிய காடு ஒன்றும் இருந்தது....

தன்வினை தன்னைச் சுடும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2013
பார்வையிட்டோர்: 13,156

 ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவன் கெட்டிக்காரன். அடுத்தவனோ கள்ளம் கபடு அறியாத பால்மனம்...

அச்சம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,736

 ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன. எதைக் கண்டாலும் அவை அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தன. அன்றாடம் அஞ்சி அஞ்சி வாழ்ந்து...

சபாஷ் ராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,946

 ஒரு நகரத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் எந்தக் கலைகளையும் அறியாதவர். அவ்வளவாகப் புத்திசாலித்தனமும் கிடையாது. ஆனால் அவருக்கு மதியூகியான...

மயிலின் வருத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 14,864

 ஒருநாள் மயில், பிரம்மாவைச் சந்தித்தது. “”பிரம்மனே, எனக்கு ஏன் இனிமையான குரலைத் தரவில்லை? நான் சத்தமிட்டு ஒலியெழுப்பினால் எல்லோரும் சிரிக்கிறார்கள்....

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,452

 பழங்குடி மக்கள் வாழும் ஒரு காடு. அங்கிருந்த குடிசையொன்றில் ஒரு மனிதரும் அவரது நான்கு மகன்களும் வாழ்ந்து வந்தனர். மூத்தவன்...

கிரிவல மகிமை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,855

 ஒரு குருவைத் தேடி சிஷ்யன் ஒருவன் சென்றான். அவன் ராணுவத்தில் பணிபுரிபவன். தைரியமும் மன பலமும் உள்ளவன். எடுத்த காரியத்தை...