கதைத்தொகுப்பு: தமிழ் நேசன்

தமிழ் நேசன் (செப்டம்பர் 10, 1924 – ஜனவரி 31, 2019) மலேசியத் தமிழ் நாளிதழ். ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்து மலாயா வரும் பயணிகளைச் சார்ந்து, வணிகத் தகவல்களை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. பின்னர், தோட்ட தொழிலாளர்களின் குரலாக சமுதாய நலனுக்காக இயங்கியது. இறுதியில் அரசியல் கொள்கைகளைப் பரப்பும் நாளிதழாக உருவமெடுத்தது. 1970 வரை தமிழ் நேசனின் இலக்கிய முன்னெடுப்புகள் மலேசிய தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாகும்.

20 கதைகள் கிடைத்துள்ளன.

யார் உலகம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 10,951

 பத்திரிகை ஆசிரியர் கூப்பிட்டனுப்பினார். “நீங்கதான் பேசணும்னு வருந்தி வருந்தி அழைச்சிருக்காங்க, சிங்கப்பூரிலேருந்து!” மல்லிகாவால் அவருடைய உற்சாகத்தில் பங்குகொள்ள முடியவில்லை. “இங்க...

கண்ணாடிமுன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 10,669

 ‘மொதல்ல ஒங்களைக் கண்ணாடியில பாத்துக்கோங்க!’ குரலில் சற்றும் கோபமில்லாமல்தான் மனைவி அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால் அதில் பொதிந்து கிடந்த...

மறக்க நினைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 13,425

 “ஏம்பா? கல்யாணமாகி இத்தனை வருமாயிடுச்சு, இன்னும் இவ வயிறு திறக்கவே இல்லியே! ஒடம்பில ஏதாவது கோளாறோ, என்ன எழவோ! டாக்டர்கிட்ட...

பெயர் போன எழுத்தாளர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 23,624

 எழுத்தாளர் கார்மேக வண்ணன் எழுத்தாளர் ஆனதற்கு முக்கிய காரணம் அவரது பெற்றோர்கள். ‘கருப்பண்ணசாமி’ என்று அவர்கள் வைத்த பெயரால் சிறுவயதில்...

ஒரு கிளை, இரு மலர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 9,439

 “நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்துட்டு நிக்கறே? ஏண்டி? உனக்கென்ன பைத்தியமா? இல்ல, கேக்கறேன். ஒங்கம்மாவை அடைச்சு வெச்சிருக்கிற...

சாக்லேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 11,573

 பெரியநாயகி கொடுத்திருந்த தந்தி வெள்ளிக்கிழமை மத்தியானம் மூன்று மணிக்குத்தான் கிடைத்தது. `அப்பாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது!’ எதுவும் செய்ய இயலாதவளாக...

ஆண்களின் உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 10,473

 “எல்லாரும்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க! நாம்ப கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்து பாப்போமேன்னுதான்..!” நான் கேட்காமலேயே விளக்கம் தந்தாள். அவள் —...

உன்னை விடமாட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 9,184

 அன்று அவனது பிறந்தநாள். அந்நினைவில் விரக்திதான் எழுந்தது சுப்பையாவிடம். அவனுடைய மகன் மோகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள். `இப்போது எத்தனை வயதிருக்கும்...

புரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 10,326

 வக்கீல் மாமாவிடமிருந்து அவசர பச்சைச் செய்தி கிடைத்தவுடன் மூத்தவன் சல்யன் மனைவி ரேஷ்மாவுடன் ராக்கெட்டில் வந்தான். அடுத்தவன் கேசரி, மனைவி...

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 9,180

 எனது வாழ்க்கையின் பெரும்பகுதி செலவாவது எனது கட்டிலிலும் இந்தச் சாலையிலும்தான். கட்டிலில் எனை மறந்து உறங்கி வழியும் தருணங்களை நான்...