கதைத்தொகுப்பு:குமுதம்

478 கதைகள் கிடைத்துள்ளன.

பாதுகாப்பு – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,787

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“வீட்டை நல்ல பூட்டிட்டியான்னு பாரு…’ மனைவி மஞ்சுளாவிடம் சொன்னான் சேகர். சரிபார்த்துவிட்டு சாவியுடன் வந்தாள் மஞ்சுளா. “சாவியை எதிர்த்த வீட்டு...

ரிசப்ஷனிஸ்ட் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,584

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“முதலாளி நம்ம ஓட்டல் ஒரு சின்ன ஓட்டல், இதுக்கு எதுக்கு முதலாளி ரெண்டு ரிசப்ஷனிஸ்ட். பெண் ரிசப்ஷனிஸ்ட் ஒருத்தரே போதும்....

கோபம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,871

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கணவன் பாலுவிடம் கலாவுக்குக் கோபம். ஊருக்குப் போகிறேன், என்று பஸ் பிடித்தாள். பாலுவும் தொடர்ந்து வந்தான்.’நீங்கள் என்னுடன் வரக்கூடாது’ என்று...

வீராப்பு – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,968

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்பூங்கா சிலை அருகில் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் அந்த வயதானவரைப் பார்த்தேன். அட, அவர் பேங்க் மேனேஜர் சிவராமன்! ஓய்வு...

பழிச்சொல் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,961

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கணேஷ் தனது அப்பா இறந்த ஏழாவது நாள் விசேஷத்திற்காக பெங்களூரிலிருந்து திசையன்விளை வந்திருந்தான். தங்கை கனியின் சிறிய வீட்டில் சாப்பாடு...

மெசேஜ் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,683

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு வாரமாக எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கிறாள் சுகன்யா. செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு டெக்ஸ்டிங் என்று மணிக் கணக்காக யார்...

பரீட்சைகள் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,981

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விளையாடி விட்டு வீட்டுக்குள் வந்த சிறுவன் குமரேஷை, ”படிக்காமல் என்ன விளையாட்டு எப்போதும்?” என்று அம்மா சத்தம் போட்டாள் பதிலேதும்...

மதி – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,681

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மாரியப்பன் கோபத்தில் அரிசிப்பானையை எட்டி உதைத்தான். பானை உடைந்தது. அதில் அரிசிதான் இல்லை. “எங்கடி ஒளிச்சு வைச்சிருக்க…’ மனைவி ராகினியை...

அடக்கம் – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,920

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“அப்படியானால், முடிவாக நீங்கள் சொல்ல விரும்புவது?’ நிருபர்கள் கேட்டார்கள். புன்னகைத்தவாறே பக்கத்திலிருந்த மனைவியைப் பார்த்தவாறு பதிலளித்தார் தொழிலதிபர் சதாசிவம். “சந்தேகமென்ன?...

அறை: கறை! – ஒரு பக்க கதை
0 (0)

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,998

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என்னடி இது என்னோட சட்டை, பேண்ட் எல்லாம் இங்க் கறை? மனைவியை கேட்டான் சுந்தரம். ஆங்… எல்லாம் உங்க புள்ள...